நெருங்கும் செவ்வாய் பெயர்ச்சி! இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பெரிய மாற்றம்... இன்றைய ராசிப்பலன்
செவ்வாய் ஆகஸ்ட் 10, 2022 அன்று இரவு 9.10 மணிக்கு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அக்டோபர் 16ம் திகதி ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆவார்.
செவ்வாயின் இந்த மாற்றத்தாலும், அவரின் பார்வை பலத்தாலும் சில ராசியினருக்கு சுப பலன்களும், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் சந்திக்க உள்ளனர்.
நெருங்கும் இந்த பெயர்ச்சியால் இன்றைய நாள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் என்பதை பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்