அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்லும் ராகு! தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்குமாம்
2023 ஆம் ஆண்டில் ராகு அக்டோபர் மாதம் ராசியை மாற்றவுள்ளார்.
அதற்கு முன் 2023 பிப்ரவரி 09 ஆம் திகதி ராகு அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்கிறார். அஸ்வினி நட்சத்திரத்திற்கு ராகு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இந்த ராகுவின் நட்சத்திர மாற்றமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், நல்ல நிதி ஆதாயத்தையும் வழங்கும்.
அந்தவகையில் அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.