இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண இழப்பு ஏற்படலாமாம்! உஷாரா இருங்க... இன்றைய ராசி பலன்கள்

Today Rasi Palan Horoscope
By Kishanthini Jun 22, 2022 03:00 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

வீண் அலைச்சலால் பொருள் விரையம் ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் டென்ஷனை ஏற்படுத்துவார்கள். மனநிலை புரியாமல் குடும்பத்தினர் குத்தலாகப் பேசுவார்கள்.

வியாபாரம் நிதானமாக நடக்கும். வண்டி வாகனங்கள் இடைவழியில் மக்கர் பண்ணும். பங்காளிகள் உங்களுக்கு எதிராக இடையூறு செய்வார்கள். அனாவசியச் செலவுகள் உண்டாகும்.

ரிஷபம்

கட்டுமானத் தொழில் கனஜோராக நடக்கும். வியாபாரத்தில் வெற்றிகரமான உத்திகளைக் கையாளுவீர்கள்‌ அலைச்சல் அதிகமானாலும் தொழிலுக்குத் தேவையான ஆர்டர்களைப் பெற்று வருவீர்கள்.

மனத் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். நண்பர்கள் பக்கபலமாகத் திகழ்வார்கள். நிலத்தில் தைரியமாக பணத்தை முதலீடு செய்வீர்கள்.

மிதுனம்

நினைத்த காரியத்தை நடத்திக் காட்டுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி பண்ண கடுமையாக உழைப்பீர்கள். சொந்தத்தில் திருமணம் பேசி முடிப்பீர்கள்.

அரசுப் பணியில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். தனியார் துறையிலும் நல்ல சம்பளம் பெறுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடக்கும். பங்குச் சந்தையில் அதிக முன்னேற்றம் காண்பீர்கள்.

கடகம்

நில விற்பனை மூலம் பண வருவாய் உண்டாகும். மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்குவீர்கள். இல்லறத்தில் கசப்புணர்வு மறைந்து மகிழ்ச்சி பொங்கும்.

பெற்றோரின் மனமறிந்து பிள்ளைகள் நடப்பார்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக நடந்து கணிசமான லாபம் கிடைக்கும்.

சிம்மம்

அடுத்தவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். வேலையிடத்தில் உங்களைப் பற்றி கோள் மூட்டுவார்கள்.

மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவது கடினம். கடுமையான உழைப்பால் உடல் அசதி ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருங்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள்.

கன்னி

கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசினால் கருத்து வேற்றுமை ஏற்படாது. புது வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

உறவினர்களிடம் அனுசரித்துப் போவது நன்மை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பிள்ளைகளின் படிப்புக்காக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

துலாம்

வியாபாரத்தைக் கெடுக்க சிலர் வில்லங்கம் செய்வார்கள். புத்திசாலித்தனத்தால் வெற்றி காண்பீர்கள். பங்குப் பரிவர்த்தனை வியாபாரம் மந்தமாக நடக்கும்.

ஆன்லைன் வர்த்தகங்கள் சாதகமாக இருக்காது. போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுங்கள். பணம் கொடுக்கும்போது பத்திரத்தில் கையெழுத்து வாங்குங்கள்.

விருச்சிகம்

வியாபாரத்துக்கு உதவியான நல்ல செய்தி வெளிநாட்டிலிருந்து வரும். வேலை காரணமாக சில நாட்கள் வெளியூரில் தங்க நேரிடும். கலைத்துறையினர் புதிய சாதனை படைப்பார்கள்.

கட்டுமானத் தொழில் பரபரப்பாக நடக்கும். அடுத்தவருக்காக உத்தரவாதம் கொடுக்காதீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும் வீட்டுச் செலவு கையிருப்பை கரைக்கும்.

தனுசு

பிடிவாதமாக நின்று நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். தாய் வழி சொத்தில் உங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் இரு மடங்கு லாபத்தை கொண்டு வரும்.

புதிய முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்திற்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வீர்கள். சில்லரை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள்‌. பணவரவு அதிகரிக்கும்.

மகரம்

உங்களை மட்டம் தட்ட நினைப்போருக்கு நல்ல பாடம் புகட்டுவீர்கள். துணிச்சலுடன் எந்தக் காரியத்திலும் இறங்குவீர்கள். புதிய ஆர்டர்கள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

குடும்பம் பற்றிய கவலை அகலும். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் உங்களுக்குச் சாதகமாக முடியும். நட்பு வகையில் எச்சரிக்கையாக இருங்கள். பணம் இழப்பு ஏற்படலாம்.

கும்பம்

வங்கியில் எதிர்பார்த்த லோன் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட மிஷின்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வீர்கள்.

நண்பர்களுடன் இருந்த சண்டையைப் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். மனையிடம் வாங்கி பத்திரப் பதிவு செய்வீர்கள். எதிலும் நிதானமாகச் செயல்படுவீர்கள்.

மீனம்

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த வேலையும் செய்யாதீர்கள். தொழிலில் நிதானமான போக்கைக் கடைபிடியுங்கள்‌ வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.

பங்குச்சந்தை இறக்கமாக காணப்படும். கமிஷன் வியாபாரம் அவ்வளவாக கை கொடுக்காது‌. அரசு வேலைகள் தாமதமாக நடக்கும். வேலைச் சுமை அதிகரித்து மனச்சோர்வு உண்டாகும்.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US