கடக ராசிக்காரர்களே! கவனமாக இருங்க.. சந்திராஷ்டமம் உங்களை வாட்டி வதைக்க போகுதாம்

Today Rasi Palan Horoscope
By Kishanthini May 23, 2022 04:59 AM GMT
Report
Courtesy: oneindia

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம்.

இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 23 ஆம் திகதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம்

உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்கள் நலனுக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வியாபாரத்திற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவீர்கள்.

வெளியூர்ப் பயணங்களால் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். வேலையில் அதிக உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் குறை கூறுவதை காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம்

பணப்பயிர் விவசாயத்தில் மனம் போல் லாபத்தைப் பெறுவீர்கள். தோப்பு குத்தகையின் மூலமாக வருவாய் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலும் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

புதிய வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறுவார்கள். ஆசையோடு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். மன நிம்மதி அதிகரிக்கும்.   

மிதுனம்

குடும்பத்துடன் குதூகலமாக உல்லாசப் பயணம் செல்வீர்கள். திட்டமிட்டு எதிர்கால சேமிப்பை உயர்த்துவீர்கள். கட்டுமானத் துறையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள்.

ஐடி ஊழியர்கள் அபாரமாக திறமையை வெளிப்படுத்துவார்கள். வேலையிடத்தில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். எந்த சூழ்நிலையிலும் தந்தையார் பக்கபலமாக இருப்பார்.

கடகம்

தொலைதூரப் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். மனைவியின் வீட்டார் மல்லுக்கட்ட தயாராவார்கள். தொழில்துறையில் இடர்ப்பாடுகள் தோன்றலாம்.

வியாபாரத்தில் நினைத்த வருமானம் கிடைப்பது கடினம். அலுவலகங்களில் அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். முதலாளிகளுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள். சந்திராஷ்டம நாள் கவனம் தேவை.

சிம்மம்

தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை தொடங்கி நல்ல முடிவை எட்டும். மைத்துனரின் உதவியால் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள்.

மனம் விரும்பும் பெண்ணை எதிர்ப்புகளுக்கிடையே கரம் பிடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

கன்னி

அரசாங்க உதவிகள் எதிர்பார்த்த அளவு கிடைக்காது. கடினமாக உழைத்து எதிர்பார்த்த இலக்கை எட்டுவீர்கள். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

ஐடி ஊழியர்கள் கண்விழித்து வேலை பார்க்கவேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். உடல் சோர்வு மனச்சோர்வு ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாட்டால் குழப்பம் நிலவும். எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.

துலாம்

வீட்டம்மாவிடம் விதண்டாவாதமாகப் பேசாதீர்கள். பண்டம் பாத்திரம் விலக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாக கண்காணியுங்கள்.

குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். தோஷ நிவர்த்திக்கான பூசைகளை வீட்டில் நடத்துவீர்கள். ஆன்மீகப் பெரியவரின் ஆசியால் குழப்பம் நீங்கி மனநிம்மதி ஏற்படும்.

விருச்சிகம்

கார் வாங்கும் உங்கள் ஆசை நிறைவேற இன்று அடி போடுவீர்கள். சகோதரரிடம் இருந்த பகை விலகி பரம்பரைச் சொத்தின் வில்லங்கம் தீரும்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தை நேர்த்தியாக நடத்துவீர்கள். தொழில்துறையை நிலைநிறுத்த திட்டம் போடுவீர்கள். தடையில்லா பணவரவு கிடைக்கும்.

தனுசு

உங்கள் முயற்சியால் உறவினர்கள் வீட்டில் நல்லது நடக்கும். மனத் தைரியத்தோடு வேலையில் ஈடு படுவீர்கள். அரசு ஊழியர்கள் கடமையைச் செய்யும்போது மிரட்டலுக்கு அஞ்ச மாட்டீர்கள்.

பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். கணினித்துறையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். தொழில் எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் பெறுவீர்கள்.

மகரம்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். அரசாங்க வேலைக்காகத் தேர்வு எழுதினால் வெற்றி கிடைக்கும். வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள்.

அரசு வேலையில் ஊதிய உயர்வோடு இடமாறுதல் ஏற்படும்.பழங்கள், காய்கறிகள் விற்பனை அமோகமாக நடக்கும். பங்குச்சந்தை, ஆன்லைன் வர்த்தகம் எதிர்பாராத லாபத்தைக் கொடுக்கும்.

கும்பம்

வியாபாரம் சிறப்பாக நடந்தாலும் கையில் காசு தங்குவது கடினம். குடும்பத்தில் யாருக்காவது மருத்துவச் செலவு செய்ய வேண்டிவரும்.

நண்பரின் திருமணச் செலவுக்குப் பணம் கொடுத்து உதவி செய்வீர்கள். உறவினர்கள் உங்களுக்கு எதிராகப் பேசுவார்கள். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். மனச்சுமையால் மறதி அதிகரிக்கும்.

மீனம்

அண்டை வீட்டாரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மனதில் உள்ளதை தெளிவாக மனைவியுடன் எடுத்துச்சொல்லுங்கள். ஐடி ஊழியர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவார்கள்.

வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வயது குறைந்தவர்களிடம் வாயாடாதீர்கள். அவமானத்தைச் சந்திக்க வேண்டி வரும்.   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம்

21 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நிலாவரை, Jaffna

22 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

20 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US