வரப்போகும் தீபாவளி! இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படப் போகுதாம்

Today Rasi Palan Horoscope
By Kishanthini 3 மாதங்கள் முன்
Courtesy: boldsky

 ஜோதிடத்தின் படி, தீபாவளி மிகவும் முக்கியமான பண்டிகையாகும்.

2022 அக்டோபர் 24 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி சிலருக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகுது.

தற்போது 12 ராசிகளுக்கான தீபாவளி ராசிபலன்களைக் காண்போம். 

மேஷம்

இந்த தீபாவளியில் உங்கள் ராசியில் சில மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே மேஷ ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். கர்ப்பிணிகள் அதிக மன அழுத்தம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் இந்த தீபாவளிக்கு நல்ல போனஸ், பதவி உயர்வு போன்றவற்றை பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் பொறுப்புக்கள் அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் பாசத்தைப் பெறுவீர்கள்.

ரிஷபம்

இந்த தீபாவளி பண்டிகையில் ரிஷப ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொண்டவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும்.

தீபாவளி நாளில் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இருப்பினும், நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய பணம் தீபாவளி நாளில் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் நீங்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தீபாவளி நாளில் தங்களின் நடத்தையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக பெண்களுடன் பேசும் போது, வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த வேண்டும்.

இந்த தீபாவளி உங்களுக்கு நன்றாக இருப்பதும், இல்லாததும் உங்கள் நடத்தையைப் பொறுத்து தான் உள்ளது. பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அதிக வேலைப்பளுவின் காரணமாக உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போகும்.

கடகம்

இந்த தீபாவளி கடக ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நற்செய்திகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்.

இருப்பினும், குடும்பத்தினர்களுக்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். உங்கள் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், பணப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் இருந்து நற்செய்தியைப் பெறுவீர்கள் மற்றும் அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.

இந்த தீபாவளி நாளில் லட்சுமி தேவியை வழிபட்டால், நீக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், பணப் பற்றாக்குறையை உணர விடமாட்டாள். இந்த தீபாவளி அன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பரிசு ஒன்று கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் இந்த தீபாவளியில் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் கனவு விரைவில் நனவாகும்.

இந்த தீபாவளியில் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். இருப்பினும் கவலைப்பட வேண்டாம். லட்சுமி தேவியை வழிபட்டால், அவரின் ஆசி எப்போதும் உங்களுக்கு இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. லட்சுமி தேவியின் சிறப்பு அருள் இந்த தீபாவளியில் துலாம் ராசிக்காரர்களுக்கு உண்டு.

துலாம் ராசியில் பல கிரகங்கள் ஒன்றிணைவதால் சில பிரச்சனைகள் வரலாம். இருப்பினும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நம்புங்கள். ஏனெனில் அவர் தான் கெட்ட காலங்களிலும் உங்களுடன் இருப்பார்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இந்த தீபாவளியில் லட்சுமி தேவியின் ஆசியால் உங்கள் நிதி நிலை மேம்படும். குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களையும் பெறுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களும் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேலை காரணமாக உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்காமல் இருந்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு தீங்கு நேரிடும். வேலையை மாற்ற நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், விரைவில் ஒரு நல்ல முடிவை எடுங்கள்.

ஏனெனில் இக்காலம் உங்களுக்கு பொற்காலம். யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உங்கள் துணையுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளது. முடிந்தவரை, பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவார்கள். தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவீர்கள்.

பணப்பிரச்சனைகள் குறையும் மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சிரமப்படுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களின் மனதைப் புண்படும் படி ஏதாவது செய்தால், அதன் விளைவுகளை இந்த தீபாவளியில் சந்திக்க நேரிடும். உங்கள் துணையை அவமதிக்காதீர்கள். மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடுவதை முதலில் நிறுத்துங்கள்.

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. ஆனால் தேவையில்லாத செலவுகளால் சில நேரங்களில் பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் வாழ்க்கைத் துணையின் ஆதரவையும், அன்பையும் பெற்று, மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த தீபாவளி பண்டிகை ஆனந்தம் நிறைந்ததாக இருக்கும்.

மேலும் இந்நாளில் சில புதிய மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வீட்டிற்கு வாங்கலாம். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக வெளியிடங்களில் உணவுகளை உண்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கனடா, Canada

22 Jan, 2013
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Neuss, Germany

31 Jan, 2021
நன்றி நவிலல்

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், கிளிநொச்சி

29 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன், வேலணை மேற்கு, கனடா, Canada

25 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, பரந்தன்

03 Jan, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், New Malden, United Kingdom

20 Jan, 2023
நன்றி நவிலல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பரிஸ், France, South Harrow, United Kingdom

01 Jan, 2023
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, சித்தன்கேணி, ஹற்றன், கொழும்பு

01 Jan, 2023
28ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
நன்றி நவிலல்

பொலிகண்டி, கொழும்பு, London, United Kingdom

31 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாயன்மார்கட்டு, Oberentfelden, Switzerland

25 Jan, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரிஸ், France

26 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, வட்டுக்கோட்டை

29 Jan, 2023
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, கைதடி, London, United Kingdom

25 Jan, 2023
நன்றி நவிலல்

சூராவத்தை, Markham, Canada

30 Dec, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

28 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், இணுவில்

10 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, சுவிஸ், Switzerland

29 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Torcy, France

29 Jan, 2022
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, East Ham, United Kingdom

18 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

27 Jan, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, ப்றீமென், Germany

18 Jan, 2023
மரண அறிவித்தல்

மாசியப்பிட்டி, Le Blanc-Mesnil, France

18 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Rheinfelden, Switzerland

30 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, புலோலி மேற்கு

29 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நூறெம்பேக், Germany

01 Feb, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

கந்தரோடை, Barkingside, United Kingdom

21 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, முனைத்தீவு

27 Jan, 2013
மரண அறிவித்தல்

அளவெட்டி, பரிஸ், France

21 Jan, 2023
மரண அறிவித்தல்

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US