இன்றைய நாணய மாற்று விகிதம்: மார்ச் 08 2023
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kirthiga
இலங்கை மத்திய வங்கி இன்று (08-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 77 சதம் - விற்பனை பெறுமதி 331 ரூபா 05 சதம்.
- ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 392 ரூபா 39 சதம்.
- யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 19 சதம் - விற்பனை பெறுமதி 349 ரூபா 99 சதம்.
- சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 11 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 56 சதம்.
- கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 69 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 24 சதம்.
- ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 27 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 41 சதம்.
- அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 219 ரூபா 67 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 89 சதம் - விற்பனை பெறுமதி 245 ரூபா 40 சதம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US