2022 செவ்வாய் பெயர்ச்சி! இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு எதை செய்தாலும் வெற்றி கிடைக்குமாம்

Horoscope
By Kishanthini May 28, 2022 04:39 AM GMT
Report
Courtesy: boldsky

 செவ்வாய் கும்ப ராசியில் இருந்து வெளியேறி, மீன ராசிக்கு மே 17 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.32 மணிக்கு இடம்  பெயர்ந்தார். இந்த ராசியில் செவ்வாய் ஜூன் 27 ஆம் திகதி வரை இருந்து, பின் மேஷ ராசிக்கு இடம் பெயர்வார்.

செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை ஆகும். சுறுசுறுப்பான கிரகமான செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷத்தை உருவாக்கும்.

இத்தகைய செவ்வாய் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம். 

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும்.

யாருக்கும் அதிகமாக கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் நிதி இழப்பு ஏற்படும். இக்காலத்தில் உங்களின் ரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாகனத்தில் பயணிக்கும் போது கவனமாக இருங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து வெற்றி கிடைக்கும். எந்த காரியத்தை தொடங்க நினைத்தாலும் அதில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.

பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவாகும் மற்றும் அவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் வேலை விரிவடைவது மட்டுமின்றி, பதவி உயர்வு மற்றும் மரியாதை போன்றவை கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும்.

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். வருமானம் பெருகும். நீண்ட நாட்களாகக் கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்கும். வாகனம் வாங்க நினைத்தால் இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், அதற்கு கிரகங்கள் சாதகமாக இருக்கும்.

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொண்டு செய்வதில் தீவிரமாக இருப்பீர்கள். வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

கடினமான சூழ்நிலைகளை எளிதில் சமாளிப்பீர்கள். இக்காலத்தில் உங்கள் உத்திகள் மற்றும் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால், நீங்கள் வேலை செய்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் நீங்கள் புரிதலுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால், நீங்கள் மிகவும் வெற்றி பெறுவீர்கள்.

ஏனென்றால் செவ்வாய் கிரகத்தின் தாக்கம் உங்களுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் கவனமாக இருங்கள். தகராறுகளில் இருந்து விலகி இருங்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் தீரும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் சற்று தாமதம் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்வில் சில மன கசப்புகள் இருக்கும்

. மாமனார்-மாமியாருடனான உறவை மோசமடையவிடாதீர்கள். உங்கள் எதிரிகள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும் மரியாதையும் கூடும். மொத்தத்தில் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வணிகத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சில மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

உங்களின் தைரியம் அதிகரிப்பதோடு, எடுக்கும் முடிவும், உங்களின் செயலும் பாராட்டப்படும். தாய்வழி உறவை சீர்குலைக்க விடாதீர்கள். வாகனத்தை ஓட்டும் போது கவனமாக இருங்கள். சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள். மாணவர்களுக்கு இது சாதகமான காலம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நற்பலன்கள் கிடைக்கும். குழந்தைப் பேறு பெறும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். குடும்பத்தில் மூத்த உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு வளர அனுமதிக்காதீர்கள்.

கடினமான சூழ்நிலைகளை எளிதாக சமாளிப்பீர்கள். மதம் மற்றும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல இனிமையாக பலன்கள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க நினைத்தால் அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.

இருப்பினும் ஏதாவது ஒரு காரணத்தால் குடும்பத்தில் சச்சரவுகள் மற்றும் மனக் குழப்பங்களை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் தைரியத்தால் வித்தியாசமான சூழ்நிலைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.

இக்காலத்தில் உங்களின் உத்திகளை ரகசியமாக வைத்து செயல்பட்டால் வெற்றி பெறுவீர்க்ள. வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். பிடிவாதத்தையும், ஆர்வத்தையும் கட்டுப்படுத்தி செயல்பட்டால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இக்காலத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

எனவே சற்று கவனமாக இருங்கள். சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சற்று சிரமப்படுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். பணியிடத்தில் பதவி உயர்வும், பொறுப்பும் அதிகரிக்கும்.   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US