பதவி விலகுகிறாரா பிரித்தானிய பிரதமர்? இன்று வெளியாகவிருக்கும் அறிவிப்பு

Keir Starmer
By Balamanuvelan Jun 22, 2026 05:29 AM GMT
Report

பிரித்தானிய பிரதமராக பதவி வகித்துவரும் கெய்ர் ஸ்டார்மர், பதவி விலகுவதைக் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி விலகுகிறாரா பிரித்தானிய பிரதமர்?

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என அவர் சார்ந்த லிபரல் கட்சிக்குள்ளேயே குரல்கள் வலுவாக ஒலித்துவரும் நிலையில், அவருக்கு போட்டியாளராக உருவாகியுள்ள ஆன்டி பர்னாம், மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார். 

பதவி விலகுகிறாரா பிரித்தானிய பிரதமர்? இன்று வெளியாகவிருக்கும் அறிவிப்பு | Today Starmer To Quit From Uk Pm Post

ஆக, ஸ்டார்மர் பதவி விலகும் ஒரு நிலை உருவாகியுள்ளது. ஆனால், அவர் அமைதியாக பதவி விலகுவாரா அல்லது ஆன்டிக்கு சவால் விட்டு போட்டி போட்டு விலகுவாரா என்பதுதான் கேள்வி.

இந்நிலையில், ஸ்டார்மர் ஆன்டிக்கு சவால் விடுவாரானால், ஆன்டியை ஆதரிக்க ஒரு பெரும் கூட்டம் தயாராக உள்ளது. 

ஸ்டார்மர் ராஜினாமா செய்வதாக அறிவித்த ட்ரம்ப்., பிரித்தானிய அரசியலில் அதிர்ச்சி

ஸ்டார்மர் ராஜினாமா செய்வதாக அறிவித்த ட்ரம்ப்., பிரித்தானிய அரசியலில் அதிர்ச்சி

எனவே, ஸ்டார்மர் தாமாக முன்வந்து தனது ராஜினாமா குறித்த திட்டங்களை வெளியிடுவதுதான் நல்லது என கட்சிக்குள் ஒரு கருத்து நிலவுகிறது.

இதற்கிடையில், இன்று தனது ராஜினாமா குறித்த திட்டங்களை ஸ்டார்மர் வெளியிடக்கூடும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் பதவிக்கு ஆன்டி தயாரா?

விடயம் என்னவென்றால், மான்செஸ்டர் மேயராக பணியாற்றி வந்த ஆன்டி, நாட்டை ஆள இன்னும் தயாராகவில்லை என அவரது அணியினரே கருதுகிறார்கள். 

பதவி விலகுகிறாரா பிரித்தானிய பிரதமர்? இன்று வெளியாகவிருக்கும் அறிவிப்பு | Today Starmer To Quit From Uk Pm Post

அதாவது, ஒரு மேயராக உள்ளூர் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திவந்த ஆன்டி, மொத்த பிரித்தானியாவையும் ஆள்வதற்காக, கொள்கைகளை உருவாக்கவும், அமைச்சர்களாக பதவி வகிக்க ஒரு அணியையும் தயார் செய்யவேண்டியுள்ளது.

அதற்கு அவருக்கு கால அவகாசம் வேண்டும். ஆக, செப்டம்பர் வரை ஸ்டார்மரே பிரதமர் பதவியில் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும், தனது திட்டம் என்ன என்பது குறித்து ஸ்டார்மர் இன்று அறிவிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US