தரையிறங்கும் போது விமானம் நொறுங்கியதில் பத்துபேர் உயிரிழப்பு! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
லிபியாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடந்த வாரத்தில் இருந்து இடம்பெற்றுவந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 146 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் நெடுஞ்சாலை ஒன்றில் இறங்கமுற்பட்ட சிறிய ரகவிமானமொன்று கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மீது விழுந்து நொருங்கியதில் பத்துபேர் உயிரிழந்துள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளது.
கனடாவின் வடக்கில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான யெல்வோவ்நைஃப் (Yellowknife) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் சாலைகளின் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.