ரஷ்ய படைஅதிகாரிகள் பயணித்த கார் வெடித்து சிதறியது (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
நெதர்லாந்தில் இந்திய பெண்ணொருவரை ஆப்பிரிக்க பெண்கள் மூவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் கடந்த திங்கட்கிழமை இரவு தாக்கிய பெரும் புயலால் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டன.
ரஷ்ய உயரதிகாரிகள் பயணித்த கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கார் வெடித்துச் சிதறியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோ நாட்டில் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்கி மெக்ஸிகோவின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வடகொரியாவினால் தயாரிக்கப்பட்டுள்ள அணுவாயுதங்களை கொண்ட நீர் மூழ்கி கப்பல் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |