கினியா நாட்டில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம்... தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்! உலகச்செய்திகள் ஒரு பார்வை
கொரோனா தொற்று உலகம் முழுவது பரவிய நிலையில பல்வேறு நாடுகளில் கொரோனா அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது.
இதற்கிடையே பல உயிர் பலியான சம்பவங்களும் இவ்வுலகில் நடந்து கொண்டு தான் உள்ளது. அதில் முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகத்தில்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 1,322 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி கினியா நாட்டில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான குண்டுவெடிப்பு சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல சம்பவங்கள் நாட்டில் நடைபெற்று கொண்டு வருகின்றது. இது தொடர்பாக மேலதிகமான உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.