பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் உடல் ரீதியான வன்முறை! உலகச்செய்திகள் ஒரு பார்வை
கொரோனா தொற்று உலகம் முழுவது பரவி வரும் நிலையில் உலகில் பல்வேறு உயிர் பலியான சம்பவங்களும் இவ்வுலகில் நடந்து கொண்டு தான் உள்ளது.
அதில் முக்கியமாக உலகளாவிய ரீதியில் மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.
15-49 வயதுடைய பெண்களில் சுமார் 31 சதவீதம் பேர், அல்லது 852 மில்லியன் பெண்கள் வரை உடல் அல்லது பாலியல் வன்முறைகளை அனுபவித்திருக்கிறார்கள் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதனை தவிர்த்து ஓப்ராவுடனான நேர்காணலில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் , அரச குடும்பத்தில் சேர்ந்த பிறகு தான் மௌனம் ஆக்கப்பட்டதாகவும், அவர் எதிர்பார்த்த ஆதரவைப் பெறவில்லை என்றும், அரச குடும்பத்தில் இனவெறி இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்த நேர்காணல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல சம்பவங்கள் நாட்டில் நடைபெற்று கொண்டு வருகின்றது.
இது தொடர்பாக மேலதிகமான உலகச் செய்திகளை தெரிந்து கொள்வோம்.