20 நாட்களில் 40,000 நிலநடுக்கங்கள்! சுவிற்சர்லாந்துக்கு எச்சரிக்கை.. உலகச்செய்திகள் ஒரு பார்வை
உலகில் பல்வேறு உயிர் பலியான சம்பவங்களும் நடந்து கொண்டு தான் உள்ளது. அதில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் கடந்த 20 நாட்களில் மாட்டும் 40,000 நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் அமைந்துள்ள மூன்று மசாஜ் நிலையங்களில் செவ்வாயன்று இரவு முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆறு ஆசிய பெண்களும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபரையும் கைதுசெய்தாக கூறினர்.
இப்படி பல சம்பவங்கள் நாட்டில் நடைபெற்று கொண்டு வருகின்றது. இது தொடர்பாக மேலதிகமான உலகச் செய்திகளை தெரிந்து கொள்வோம்.