புலம்பெயர்ந்தோர் குறித்து பிரித்தானியா விடுத்த எச்சரிக்கை! ஜப்பானை நோக்கி ஏவுகணைகணை ஏவிய வட கொரியா - உலகச் செய்திகள் ஒரு பார்வை
கொரோனா பரவலுக்கு மத்தியில் உலகில் பல்வேறு உயிர்பலியான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன. அதில் முக்கியமாக வட கொரியா, ஐப்பான் கடலில் தொலை தூரம் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா-ஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன.
இதனைதொடர்ந்து உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான எகிப்தின் சூயஸ் கால்வாயில் வணிகக் கப்பல் சிக்குண்டுள்ளது.
கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக் கொண்ட இந்த கப்பலால், அந்த பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி பல சம்பவங்கள் நாட்டில் அறங்கேறிக் கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக மேலதிகமான உலகச் செய்திகளை தெரிந்து கொள்வோம்.