மீண்டும் ஒரு ஆபத்தான காட்சியில் நடித்த Tom Cruise! வைரலாகும் புகைப்படங்கள்

Tom Cruise Mission Impossible 8 Airplane Stunt MI8 Tom Cruise Stunt
By Ragavan Nov 29, 2021 10:27 AM GMT
Report

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான Tom Cruise மீண்டும் ஒரு ஆபத்தான மற்றும் வித்தியாசமான சண்டைக் காட்சியில் நடித்து அசத்தியுள்ளார்.

பல ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்களில் தனது சொந்த ஸ்டண்ட்களை நிகழ்த்தியதற்காக பிரபலமாக அறியப்பட்ட நடிகர் டாம் குரூஸ், தற்போது 'Mission: Impossible 8' படத்தின் சண்டைக்காட்சிக்காக பறக்கும் விமானத்தின் இறக்கையில் தலைகீழாக தொங்கி நடித்துள்ளார்.

அவரது ஸ்டண்ட் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற டாம் குரூஸ், இந்த முறை 1941 Boeing B75N1 Stearman biplane விமானத்தின் இறக்கையில் அமர்ந்தபடி, சுமார் 2,000 அடி உயரத்தில் இந்த சாகச காட்சியை நிகழ்த்தியுள்ளார்.

மீண்டும் ஒரு ஆபத்தான காட்சியில் நடித்த Tom Cruise! வைரலாகும் புகைப்படங்கள் | Tom Cruise Mission Impossible 8 Airplane Stunt

இந்த வார தொடக்கத்தில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள டக்ஸ்ஃபோர்ட் ஏர்ஃபீல்டில் இந்த ஸ்டண்ட் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளின் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ள நிலையில், அவை மிகவும் வைரலாகிவருகின்றன.

டாம் குரூஸ், விமானத்தின் இறக்கையில் இருந்து தலைகீழாக தொங்குவது போல் காணப்பட்டார். தனது பாதுகாப்புக்காக பழுப்பு நிற ஜம்ப்சூட் மற்றும் ஹெல்மெட் அணிந்துள்ளார்.

குரூஸ் தனது 'Mission Impossible-8' படத்துக்காக பறக்கும் காட்சிகளை எடுத்து வருகிறார், இது 2022 ஜூலை 17-ஆம் திகதி அன்று வெளியிடப்பட உள்ளது. 

GalleryGallery
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US