இரட்டை சதமடித்த டாம்: 334 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்

England Cricket Team
By Sivaraj Sep 26, 2026 02:03 PM GMT
Report

Tom lammonby 229 runs against surrey: கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் சர்ரே அணி 422 ஓட்டங்கள் குவிக்க, சோமர்செட் வீரர் டாம் லம்மோன்பி இரட்டை சதம் அடித்தார்.

சர்ரே அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், டாம் லம்மோன்பி மற்றும் டாம் அபேல் கூட்டணி 334 ஓட்டங்கள் குவித்தது. 

டேன் லாரன்ஸ் 139 ஓட்டங்கள்

சர்ரே மற்றும் சோமர்செட் அணிகளுக்கு இடையிலான கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் ஒன் டெஸ்ட் போட்டி டவுடோனில் நடந்து வருகிறது. 

Tom Lammonby

6 சிக்ஸர்கள், 1 பவுண்டரி..22 பந்துகளில் 52 ஓட்டங்கள் விளாசிய நேபாள வீரர்

6 சிக்ஸர்கள், 1 பவுண்டரி..22 பந்துகளில் 52 ஓட்டங்கள் விளாசிய நேபாள வீரர்

சர்ரே அணி முதல் இன்னிங்ஸில் 422 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. டேன் லாரன்ஸ் 139 ஓட்டங்களும், டொமினிக் சிப்லே 72 ஓட்டங்களும், பென் ஃபோக்ஸ் 64 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஜேக் லீச் 4 விக்கெட்டுகளும், அணித்தலைவர் லீவிஸ் கிரேகோரி 3 விக்கெட்டுகளும், ஓவர்டன், மிகையில் மற்றும் அர்ச்சி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

டாம் லம்மோன்பி 229 ஓட்டங்கள்

பின்னர் களமிறங்கிய சோமர்செட் அணியில் ஜோஷுவா 17 ஓட்டங்களிலும், டாம் கோஹ்லர் 22 ஓட்டங்களிலும் வெளியேறினர். 

Tom Abell/Tom Lammonby

ஹென்றி நிக்கோலஸ் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, டாம் லம்மோன்பி மற்றும் டாம் அபேல் நங்கூர கூட்டணி அமைந்தனர். இருவரும் அபார சதம் விளாச இந்தக் கூட்டணி 300 ஓட்டங்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து, டாம் லம்மோன்பி (Tom Lammonby) இரட்டைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 431 ஆக உயர்ந்தபோது டாம் லம்மோன்பி 229 குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர்களது கூட்டணி 4வது விக்கெட்டுக்கு 334 ஓட்டங்கள் குவித்தது.   

Tom Abell/Tom Lammonby   

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US