தக்காளியில் ஊறுகாயா? இது தெரியாம போச்சே
Lemon
Tomato
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே ஊறுகாய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதில் இருக்கும் புளிப்பு தன்மையில் தான் அனைத்து வகையான சுவையும் காணப்படுகின்றது.
ஊறுகாயை ஒவ்வொரு பழத்தில் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் தக்காளியில் ஊறுகாய் செய்து சாப்பிட்டதுண்டா?
இட்லி, தோசை, பொங்கல், தயிர் சாதம் மற்றும் ரொட்டியும் இதை சாப்பிடலாம்.
ஆகவே இந்த சுவையான ஊறுகாயை எவ்வாறு வீட்டிலேயே சுவையாக செய்யலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
½ KG
தக்காளி
-
புளி எலுமிச்சை அளவு
-
1 tsp கடுகு
-
½ tsp பெருங்காய தூள்
- உப்பு
-
4 tbsp காஷ்மீர் மிளகாய் தூள்
-
½ tsp வெந்தய பொடி
-
1 மிளகாய்
-
கடுகு பொடி
-
1 tbsp வெல்லம்
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை அளவு புளியை சேர்த்து தீயை மிதமாக ஏறிய விட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி, குளிர வைக்க வேண்டும்.
- புளி கலவை ஆறியதும், மிக்ஸில் சேர்த்து இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் 8 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து பொறியவிட வேண்டும்.
- அதற்கு பிறகு அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் புளி சேர்த்து 20 நிமிடங்கள் வேகை வைக்க வேண்டும்.
-
இறுதியாக பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, காஷ்மீரீ மிளகாய்த்தாள்,வெந்தயப் பொடி,கடுகுப் பொடி தக்காளி ஊறுகாய் சனை போகும் வரை நன்கு வதக்கவும்.
-
பின் வெல்லம் சேர்த்து இறக்கினால் சவையான தக்காளி ஊறுகாய் தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US