சுவிட்சர்லாந்துக்குள் மயோனேஸ் கெட்ச் அப் கடத்திய நபர் கைது

Switzerland
By Balamanuvelan Mar 24, 2026 06:48 AM GMT
Report

சுவிட்சர்லாந்துக்குள் பெரிய அளவில் மயோனேஸ், கெட்ச் அப், சிப்ஸ் முதலான உணவுப்பொருட்களைக் கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வித்தியாசமான கடத்தல்

பொதுவாக ஒரு நாட்டுக்குள் போதைப்பொருட்கள், தங்கம் முதலான பொருட்களைக் கடத்த முயன்று கைது செய்யப்படுபவர்கள் குறித்துதான் அதிகம் கேள்விப்படுவோம்.

ஆனால், வித்தியாசமான கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுவிட்சர்லாந்துக்குள் மயோனேஸ் கெட்ச் அப் கடத்திய நபர் கைது | Tons Of Chips Mayonnaise Seized By Swiss Customs

மார்ச் மாதம் 9ஆம் திகதி, ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்தின் Basel மாகாணத்துக்குள் நுழைந்த வாகனம் ஒன்றை சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளார்கள்.

அப்போது, அந்த வாகனத்துக்குள் 1.5 டன் சிப்ஸ், 75 கிலோ சிக்கன், 100 கிலோ மயோனேஸ் மற்றும் 79 கிலோ கெட்ச் அப் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது. 

சுவிட்சர்லாந்தில் குறையும் குற்றங்களின் போக்கு: வெளியான முக்கிய புள்ளிவிவரம்

சுவிட்சர்லாந்தில் குறையும் குற்றங்களின் போக்கு: வெளியான முக்கிய புள்ளிவிவரம்

விடயம் என்னவென்றால், அது உணவுப்பொருட்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் குளிரூட்டப்பட்ட வாகனம் அல்ல, அது ஒரு சாதாரண வாகனம்.

அத்துடன், அந்த பொருட்களுக்கான சுங்க வரியும் செலுத்தப்படவில்லை, அனுமதிக்கப்பட்ட அளவை விட அவை மிக அதிக அளவிலும் இருந்தன.

உணவு பாதுகாப்பு விதிகளும் பின்பற்றப்படாததால், அவை பறிமுதல் செய்யபட்டுள்ளதுடன், அந்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US