தாங்க முடியாத பல்வலி வாழ்நாள் முழுவதும் வராமல் தடுக்க எளிய வாழ்க்கை முறை
pain
teeth
remedies
toothache
By Raju
முகம் அழகாக இருக்க வேண்டும் எனில் பற்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.
”பல் போனால் சொல் போச்சு என்ற சொல்லாடலும் உண்டு” எனவே ஒருவரின் அழகை மட்டுமல்லாது, பேச்சுக்கும், ஆயுசுக்கும் தேவை உறுதியான பற்கள்.
பல் சம்பந்தமான வலி, மற்றும் வீக்கம் ஏற்படும் நிலை வராமல் தடுக்க என்ன வழிகள்?
வலி ஏற்படும் நிலை வருவதற்கு முன்பராமரிப்பு செய்வதன் மூலம் பல் சம்பந்தமான வலி, மற்றும் வீக்கம் ஏற்படும் நிலை வராமல் தடுக்க முடியும்.
அதாவது ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
பல்வலிக்கு முக்கிய காரணம் பல் சொத்தை தான்.
பல் சொத்தை ஏற்படாமல் இருக்க
- நேரம் மாற்றம் இல்லாமல் உணவு உட்கொள்ள வேண்டும்
- பல் இரு முறை, தவறாமல் துலக்க வேண்டும்
- தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும்.
- கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை, கொய்யா, வாழைப்பழம், எள் போன்ற உணவு உட்கொள்ள வேண்டும்.
- கடினமான உணவு வகைகளை நன்றாக மென்று கடித்து உண்ணும் பழக்கம் வேண்டும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US