உணவுப் பிரியர்களுக்கான சிறந்த 10 நகரங்கள்
பொதுவாகவே மக்களிடையே உணவு என்பது பெரும்பாலும் ஒரு மொழியாக கருதப்படுகிறது. ஏனென்றால் உணவு பிரியர்கள் உணவை ஒரு அத்தியாவசியமாக எடுகிறார்கள்.
ஒரு உணவை சுவைத்து பார்ப்தேயே வேலையாகவும் வைத்திருகிறார்கள். அதனடிப்படையில் பல உணவுப் பிரியர்கள் சில உணவகங்களைச் சுற்றிப் பயணங்களைத் திட்டமிடுகின்றனர்.
அதே சமயம் டேட் இரவுகளில் எந்த நவநாகரீக இரவு உணவைத் தேர்ந்தெடுப்பது என்பதில் கவனம் செலுத்தியும் வருகிறார்கள்.
இவை அனைத்திற்கும் ஏற்ப, தனிப்பட்ட நிதித் தளமான WalletHub, சமீபத்தில் U.S. இல் உணவு உண்பவர்களுக்கான சிறந்த நகரங்களை தரவரிசைப்படுத்தும் ஒரு ஆய்வை வெளியிட்டது.
1 ஆர்லாண்டோ, புளோரிடா
2 போர்ட்லேண்ட், ஓரிகான்
3 சேக்ரமெண்டோ, கலிபோர்னியா
4 மியாமி, புளோரிடா
5 சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா
6 தம்பா, புளோரிடா
7 சான் டியாகோ, கலிபோர்னியா
8 லாஸ் வேகாஸ், நெவாடா
9 ஆஸ்டின், டெக்சாஸ்
10 சியாட்டில், வாஷிங்டன்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |