டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்: டாப் 10யில் இலங்கை வீரர்கள்

Kumar Sangakkara Mahela Jayawardene Sachin Tendulkar Joe Root
By Sivaraj Aug 10, 2025 10:25 AM GMT
Report

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அதிக ஓட்டங்கள் எடுத்த டாப் 10 வீரர்கள் குறித்து இங்கே காண்போம்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 537 ஓட்டங்கள் குவித்தார். Sachin Tendulkar

ரொனால்டோவின் தீவிர ரசிகர்களான இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

ரொனால்டோவின் தீவிர ரசிகர்களான இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

இதன்மூலம் டெஸ்டில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி, அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) 200 டெஸ்ட்களில் 15,921 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவரது ஸ்கோரில் 51 சதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 248* ஆகும். Sachin Tendulkar

ஜோ ரூட் 

இங்கிலாந்தின் ஜோ ரூட் (Joe Root) 158 டெஸ்ட்களில் 39 சதங்களுடன் 13,543 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 262 ஆகும். Joe Root

ரிக்கி பாண்டிங்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) 168 டெஸ்ட்களில் 13,378 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 41 சதங்கள் அடங்கும். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 257 ஆகும். Ricky Ponting

ஜேக் கல்லிஸ்

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜேக்கியூஸ் கல்லிஸ் (Jacques Kallis) 166 டெஸ்ட்களில், 45 சதங்களுடன் 13,289 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 224 ஆகும். Jacques Kallis

ராகுல் டிராவிட்

இந்திய அணியின் ராகுல் டிராவிட் (Rahul Dravid) 164 டெஸ்ட்களில் 13,288 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 36 சதங்கள் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 270 ஆகும். Rahul Dravid

அலஸ்டைர் குக்

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் அலஸ்டைர் குக் (Alastair Cook) 161 டெஸ்ட்களில் 12,472 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவரது ஸ்கோரில் 33 சதங்கள் அடங்கும். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 294 ஆகும். Alistair Cook 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்?

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்?

குமார் சங்ககாரா

இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா (Kumar Sangakkara) 134 டெஸ்ட்களில் 38 சதங்களுடன் 12,400 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 319 ஓட்டங்கள் ஆகும். Kumar Sangakkara

பிரையன் லாரா

மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா (Brian Lara) 131 டெஸ்ட்களில் 34 சதங்களுடன் 11,953 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 400* ஆகும். Brian Lara

ஷிவ்நரைன் சந்தர்பால்

மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரான ஷிவ்நரைன் சந்தர்பால் (Shivnarine Chanderpaul) 164 டெஸ்ட்களில் 11,867 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 30 சதங்கள் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 203* ஆகும். Shivnarine Chanderpaul

மஹேல ஜெயவர்த்தனே

இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே (Mahela Jayawardene) 149 டெஸ்ட்களில் 34 சதங்களுடன் 11,814 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 374 ஆகும்.  Mahela Jayawardene

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US