ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை விலை குறையும் டாப் 10 ஸ்கூட்டர்கள்
இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக பெரும்பாலான வாகனங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி 18 சதவீதமாக குறைகிறது.
விலை குறையும் வாகனங்கள்
Honda நிறுவனத்தின் Activa 125 ஸ்கூட்டர் தற்போது ரூ.81,000க்கு விற்பனையாகி வரும் நிலையில் ரூ.6750 குறைந்து புதிய விலையான ரூ.74,250க்கு விற்பனையாகும்.
TVS Jupiter 125 ஸ்கூட்டர் தற்போது ரூ.77,000-க்கு விற்பனையாகி வரும் நிலையில் ரூ.6,333 குறைந்து புதிய விலையான ரூ.70,667-க்கு விற்பனையாகும்.
Suzuki Axess 125 ஸ்கூட்டர் தற்போது ரூ.79,500 -க்கு விற்பனையாகி வரும் நிலையில் ரூ.6,611 குறைந்து புதிய விலையான ரூ.72,889 -க்கு விற்பனையாகும்.
Hero Maestro Edge 125 ஸ்கூட்டர் தற்போது ரூ.76,500 -க்கு விற்பனையாகி வரும் நிலையில் ரூ.6,389 குறைந்து புதிய விலையான ரூ.70,111 -க்கு விற்பனையாகும்.
TVS Ntorq 125 ஸ்கூட்டர் தற்போது ரூ.85,000 -க்கு விற்பனையாகி வரும் நிலையில் ரூ.7,222 குறைந்து புதிய விலையான ரூ.77,778 -க்கு விற்பனையாகும்.
Suzuki Burgman Street 125 ஸ்கூட்டர் தற்போது ரூ.82,000 -க்கு விற்பனையாகி வரும் நிலையில் ரூ.6,444 குறைந்து புதிய விலையான ரூ.75,556 -க்கு விற்பனையாகும்.
Yamaha Fascino 125 ஸ்கூட்டர் தற்போது ரூ.76,000 -க்கு விற்பனையாகி வரும் நிலையில் ரூ.5,333 குறைந்து புதிய விலையான ரூ.70,667 -க்கு விற்பனையாகும்.
Duo 125 ஸ்கூட்டர் தற்போது ரூ.72,000-க்கு விற்பனையாகி வரும் நிலையில் ரூ.6222 குறைந்து புதிய விலையான ரூ.65778-க்கு விற்பனையாகும்.
Hero Destiny 125 ஸ்கூட்டர் தற்போது ரூ.74,500 -க்கு விற்பனையாகி வரும் நிலையில் ரூ.5389 குறைந்து புதிய விலையான ரூ.69,111 -க்கு விற்பனையாகும்.
Aprilia S R 125 ஸ்கூட்டர் தற்போது ரூ.95,000 -க்கு விற்பனையாகி வரும் நிலையில் ரூ.6852 குறைந்து புதிய விலையான ரூ.88,148-க்கு விற்பனையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |