சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்: டாப் 5யில் இலங்கை ஜாம்பவான்கள்

Sri Lanka Cricket West Indies cricket team Indian Cricket Team Pakistan national cricket team
By Sivaraj Feb 18, 2025 11:11 AM GMT
Report

இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலை இங்கு காண்போம்.

பாகிஸ்தானில் நாளை 9வது சாம்பியன்ஸ் டிராஃபியில் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 அணிகளில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளும் இடம்பெறவில்லை.

ஆனாலும், இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்த இரண்டு அணிகளின் வீரர்களே முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளனர். 

Chris Gayle

17 இன்னிங்ஸ்களில் 791 ஓட்டங்கள் குவித்து மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் (Chris Gayle) இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 

Mahela Jayawardene

அவருக்கு அடுத்தபடியாக இலங்கை ஜாம்பவான் வீரர் மஹேல ஜெயவர்த்தனே (Mahela Jayawardene) உள்ளார். மூன்றாவது இடத்தில் ஷிகர் தவானும் (இந்தியா), 4வது இடத்தில் குமார் சங்ககாராவும் (இலங்கை) உள்ளனர். 

Kumar Sangakkara 

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) 5வது இடத்தில் உள்ளார். 

நாளை தொடங்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்..நியூசிலாந்து அணிக்கு விழுந்த அடி

நாளை தொடங்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்..நியூசிலாந்து அணிக்கு விழுந்த அடி

அதிக ஓட்டங்கள் எடுத்த 10 வீரர்கள்:

  1. கிறிஸ் கெய்ல் - 791 ஓட்டங்கள் (17 இன்னிங்ஸ்)
  2. மஹேல ஜெயவர்த்தனே - 742 ஓட்டங்கள் (21 இன்னிங்ஸ்)
  3. ஷிகர் தவான் - 701 ஓட்டங்கள் (10 இன்னிங்ஸ்)
  4. குமார் சங்ககாரா - 683 ஓட்டங்கள் (21 இன்னிங்ஸ்)
  5. சவுரவ் கங்குலி - 665 ஓட்டங்கள் (11 இன்னிங்ஸ்)
  6. ஜேக்யூஸ் கல்லிஸ் - 665 ஓட்டங்கள் (17 இன்னிங்ஸ்)
  7. ராகுல் டிராவிட் - 627 ஓட்டங்கள் (19 போட்டிகள்)
  8. ரிக்கி பாண்டிங் - 593 ஓட்டங்கள் (18 போட்டிகள்)
  9. ஷிவ்நரைன் சந்தர்பால் - 587 ஓட்டங்கள் (16 போட்டிகள்)
  10. சனத் ஜெயசூரியா - 536 ஓட்டங்கள் (20 போட்டிகள்) 

Sanath Jayasuriya/Rahul Dravid

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US