Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருதுகள்: இலங்கையர் ஒருவருக்கு இடம்...

Sri Lanka Immigration Canada
By Balamanuvelan Aug 06, 2022 01:30 PM GMT
Report

2022ஆம் ஆண்டுக்கான Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் இலங்கையர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.

Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்பது, கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்து கனடாவுக்கு தங்கள் சேவையை ஆற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் Canadian Immigrant என்னும் பத்திரிகை அளிக்கும் கௌரவமாகும்.

Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெறுவோர் பட்டியலில் ரொரன்றோ பகுதியைச் சேர்ந்த எட்டு பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

கனடா 4.3 லட்சம் நிரந்தர குடியிருப்பாளர்களை அழைக்க திட்டம்! வேலை வாய்ப்பு 10 லட்சமாக உயர்வு 


அவர்கள், பிலிப்பைன்சிலிருந்து வந்த Patrick Alcedo, இந்தியாவிலிருந்து வந்த Diana Alli D’Souza, பஹாமாஸ் தீவுகளிலிருந்து வந்த Raquel Fox, இலங்கையிலிருந்து வந்த Sivakumar Gulasingam, நேபாளத்திலிருந்து வந்த Bhutila Karpoche, அல்ஜீரியாவிலிருந்து வந்த Mohamed Lachemi, தென் கொரியப் பின்னணி கொண்ட Paul Sun-Hyung Lee, பிரேசில் நாட்டிலிருந்து வந்த Arnon Melo ஆகியோர் ஆவர்.

இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள சிவகுமார் குலசிங்கம், இலங்கையிலுள்ள National Rehabilitation Hospital என்னும் மருத்துவமனையில் முன்னணி மருத்துவராக இருந்தவர் ஆவார்.

Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருதுகள்: இலங்கையர் ஒருவருக்கு இடம்... | Top 25 Canadian Immigrant Awards

image - deptmedicine

அப்படி ஒரு முன்னணி மருத்துவராக இருந்த குலசிங்கம், 2008ஆம் ஆண்டு கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகு, மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமம் பெறுவதற்கு அவர் மிகவும் கஷ்டப்படவேண்டியிருந்தது.

ஆனால், அரும்பாடுபட்டு, தடைகளைத் தாண்டி, இன்று University Health Network என்னும் மருத்துவமனைகள் அமைப்பில் மருத்துவராகவும், ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார் அவர்.  


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US