தினசரி பயன்பாட்டிற்கு அதிக Range வழங்கும் டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

Electric Vehicle
By Ragavan Jan 27, 2025 04:42 PM GMT
Report

2024-ஆம் ஆண்டில் மின் ஸ்கூட்டர்கள் பிரபலமாகி, பசுமை போக்குவரத்திற்கான முக்கிய முன்னேற்றமாக மாறியுள்ளது.

இவை எரிபொருள் சார்ந்த வாகனங்களுக்கு இணையாக தூரத்தை வழங்குமா என்பது கேள்வியாக இருந்தாலும், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இதற்கு தீர்வாகியுள்ளது.

உலகின் முதல் CNG Scooter-ஐ அறிமுகப்படுத்திய TVS., 84 கிமீ மைலேஜ்!

உலகின் முதல் CNG Scooter-ஐ அறிமுகப்படுத்திய TVS., 84 கிமீ மைலேஜ்!

இப்போது இதுவரை வெளியாகி பிரபாலாக இருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ப அதிக மைலேஜ் (Range) தரும் ஸ்கூட்டர்களின் டாப் 3 மாடல்களை இங்கே காணலாம்.

1. Simple One

Top 3 Electric Scooters, Electric two-wheelers, Simple One, Ola S1 Pro, Bajaj Chetak 35 Series

Simple Energy நிறுவனத்தின் Simple One மாடல், Rs. 1.66 லட்சம் விலையில், 212 கிமீ தூரத்துடன் மின் ஸ்கூட்டர்களில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

5.0 kWh பேட்டரியுடன் இயங்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 105 கிமீ வேகத்தை எளிதில் அடைகிறது. 30L சேமிப்புப் பகுதியுடன், குறும், நீண்ட பயணங்களுக்கான சிறந்த தேர்வாகும்.

2. Ola S1 Pro

Top 3 Electric Scooters, Electric two-wheelers, Simple One, Ola S1 Pro, Bajaj Chetak 35 Series

ரூ.1.44 லட்சம் விலையில், ஒற்றை சார்ஜில் 195 கிமீ தூரத்தை வழங்கும் Ola S1 Pro மாடல், நவீன வடிவமைப்பும் தொழில்நுட்ப அம்சங்களும் கொண்டது.

Regenerative braking, Google Maps இணைப்பு போன்ற முன்னேற்றங்களுடன், இது தினசரி பயணங்களுக்குப் பொருத்தமானது.

3. Bajaj Chetak 35 Series

Top 3 Electric Scooters, Electric two-wheelers, Simple One, Ola S1 Pro, Bajaj Chetak 35 Series

ரூ.1.20 லட்சம் விலையில், 153 கிமீ ரேஞ்சுடன், 3.5 kWh பேட்டரி மற்றும் 73 கிமீ வேகத்துடன், Chetak மாடல் செயல்திறன் மற்றும் வசதியில் மேம்பட்டுள்ளது.

இந்த மின்சார ஸ்கூட்டர்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் பசுமையான போக்குவரத்திற்கான புதிய பாதையை உருவாக்குகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Top 3 Electric Scooters, Electric two-wheelers, Simple One, Ola S1 Pro, Bajaj Chetak 35 Series 

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US