இந்தியாவில் தங்கம் குறைந்த விலையில் கிடைக்கும் 5 மாநிலங்கள்.., எது தெரியுமா?

Tamil nadu Karnataka Kerala West Bengal Gold
By Yashini Apr 12, 2026 10:59 AM GMT
Report

பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.

சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.

திருமணம், பண்டிகை, விழாக்களில் வழங்கப்படும் முக்கியமான பரிசாகவும், மங்களகரமானதாக கருதப்படுகிறது.

அந்தவகையில், இந்தியாவில் தங்கம் குறைந்த விலையில் கிடைக்கும் 5 மாநிலங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் தங்கம் குறைந்த விலையில் கிடைக்கும் 5 மாநிலங்கள்.., எது தெரியுமா? | Top 5 Cheapest States To Buy Gold In India  

இந்தியாவில் தங்கத்தின் விலை மாநிலங்களுக்குள் மாறுபடுகிறது. இதற்கு உள்ளூர் வரிகள், போக்குவரத்து செலவுகள் மற்றும் நகைக்கடைகளின் போட்டி போன்றவை முக்கிய காரணங்களாகும்.

இந்தியாவில் தங்கம் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுவதால், துறைமுகங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விலை குறைவாக இருக்கின்றன. 

இந்த மாநிலங்களில் தங்கம் குறைவாக இருக்க முக்கிய காரணம் குறைந்த போக்குவரத்து செலவு தான்.

Post office: ரூ.3,500 முதலீடு.., 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்?

Post office: ரூ.3,500 முதலீடு.., 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்?

நகைக்கடைகள் உள்ள இடங்களில் போட்டி அதிகமாக இருப்பதால் செய்கூலி குறைக்கப்படுவதால் தங்க நகைகளின் மொத்த விலையும் குறைகிறது.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வலுவான விநியோக அமைப்பு மற்றும் அனுபவமுள்ள கைவினைஞர்கள் இருப்பதால் தங்க நகைகள் குறைந்த தயாரிப்பு செலவில் கிடைக்கின்றன. 

இந்தியாவில் தங்கம் குறைந்த விலையில் கிடைக்கும் 5 மாநிலங்கள்.., எது தெரியுமா? | Top 5 Cheapest States To Buy Gold In India

கேரளாவில் தங்க நுகர்வு அதிகமாக இருப்பதால் நகை சந்தை மிகவும் போட்டித்தன்மை கொண்டது. இதனால் செய்கூலி குறைந்து குறைந்த விலையில் கிடைக்கின்றன.

கர்நாடகா, குறிப்பாக பெங்களூருவில், பல நகைக்கடைகள் இருப்பதால் விலைகள் வெளிப்படையாக நிர்ணயிக்கப்பட்டு குறைந்த விலையில் கிடைக்கின்றன.

மேற்கு வங்கத்தில், குறிப்பாக கொல்கத்தாவில், குறைந்த தொழிலாளர் செலவு மற்றும் திறமையான கைவினைஞர்கள் காரணமாக தங்க நகைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

அதேபோல், மகாராஷ்டிராவில் மும்பை துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால் போக்குவரத்து செலவு குறைந்து தங்க விலை சற்றுக் குறைவாக கிடைக்கின்றன.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US