ரூ.45 கோடி முதல் ரூ.13 கோடி வருமானம்! இந்தியாவின் டாப் 6 பெண் யூடியூபர்கள் யார்?

Youtube Money Businessman Social Media
By Thiru Apr 20, 2025 12:00 AM GMT
Report

யூடியூப் இன்று இந்தியாவில் ஒரு புரட்சிகரமான டிஜிட்டல் தளமாக உருவெடுத்துள்ளது.

பொழுதுபோக்கு, கல்வி, மற்றும் பலதரப்பட்ட உள்ளடக்கங்களை வழங்குவதன் மூலம் கோடிக்கணக்கானோரை சென்றடைகிறது.

இந்த டிஜிட்டல் யுகத்தில், பல திறமையான இந்தியப் பெண்கள் யூடியூப் சேனல்களை உருவாக்கி, அதன் மூலம் மிகப்பெரிய வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர்.

2024 ஆம் ஆண்டின் படி, இந்தியாவில் அதிக சம்பாதிக்கும் டாப் 6 பெண் யூடியூபர்களைப் பற்றி இந்த விரிவான கட்டுரையில் பார்க்கலாம்.

ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த்

அழகு, ஒப்பனை மற்றும் சரும பராமரிப்பு தொடர்பான வீடியோக்களை வழங்குவதில் முதலிடத்தில் இருப்பவர் ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த்.

ரூ.45 கோடி முதல் ரூ.13 கோடி வருமானம்! இந்தியாவின் டாப் 6 பெண் யூடியூபர்கள் யார்? | Top 6 Highest Earning Female Youtubers In India

இவரது சேனலுக்கு 1.20 கோடிக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

அழகு குறிப்புகள், மேக்கப் tutorials மற்றும் தயாரிப்பு விமர்சனங்கள் மூலம் இவர் ஆண்டுக்கு சுமார் ₹ 45 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை! போர் நிறுத்த அறிவிப்பை கண்டிக்கும் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை! போர் நிறுத்த அறிவிப்பை கண்டிக்கும் ஜெலென்ஸ்கி

நிஷா மதுலிகா

சமையல் கலையில் தனது தனித்துவமான திறமையால் லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தவர் நிஷா மதுலிகா.

ரூ.45 கோடி முதல் ரூ.13 கோடி வருமானம்! இந்தியாவின் டாப் 6 பெண் யூடியூபர்கள் யார்? | Top 6 Highest Earning Female Youtubers In India

வீட்டில் எளிமையாக செய்யக்கூடிய சுவையான உணவு recipes-ஐ தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது ஆண்டு வருமானம் சுமார் ₹ 43 கோடி.

கோமல் பாண்டே

ஃபேஷன், ஸ்டைல் மற்றும் லைஃப்ஸ்டைல் தொடர்பான வீடியோக்களை 2017 ஆம் ஆண்டு முதல் பதிவிட்டு வரும் கோமல் பாண்டே, இளைஞர்களின் ஃபேஷன் தேர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ரூ.45 கோடி முதல் ரூ.13 கோடி வருமானம்! இந்தியாவின் டாப் 6 பெண் யூடியூபர்கள் யார்? | Top 6 Highest Earning Female Youtubers In India

இவரது தனித்துவமான உடை அலங்கார பாணி மற்றும் ஸ்டைலிங் டிப்ஸ் பலரையும் கவர்ந்துள்ளது.

இவர் ஆண்டுக்கு சுமார் ₹ 30 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்.

பிரஜக்தா கோலி

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் வேடிக்கையான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை தனது கலகலப்பான வீடியோக்கள் மூலம் பிரதிபலித்து வருகிறார் பிரஜக்தா கோலி.

ரூ.45 கோடி முதல் ரூ.13 கோடி வருமானம்! இந்தியாவின் டாப் 6 பெண் யூடியூபர்கள் யார்? | Top 6 Highest Earning Female Youtubers In India

இவரது நகைச்சுவை உணர்வு மற்றும் யதார்த்தமான நடிப்பு பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இவர் ஆண்டுக்கு சுமார் ₹ 16 கோடி வரை சம்பாதிக்கிறார்.

அன்சிதா தீக்சித்

நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்களை பதிவேற்றுவதில் அன்சிதா தீக்சித் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார்.

இவரது நகைச்சுவை பாணி மற்றும் துணிச்சலான கருத்துக்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் ஆண்டுக்கு சுமார் ₹ 16 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்.

ரூ.45 கோடி முதல் ரூ.13 கோடி வருமானம்! இந்தியாவின் டாப் 6 பெண் யூடியூபர்கள் யார்? | Top 6 Highest Earning Female Youtubers In India

நிகாரிகா சிங்

நிகாரிகா சிங் 'கேப்டன் நிக்' என்ற தனது யூடியூப் சேனலில் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான கதைகளை தனது தனித்துவமான பாணியில் சொல்வதன் மூலம் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறார்.

ரூ.45 கோடி முதல் ரூ.13 கோடி வருமானம்! இந்தியாவின் டாப் 6 பெண் யூடியூபர்கள் யார்? | Top 6 Highest Earning Female Youtubers In India

இவரது கதை சொல்லும் திறமை மற்றும் நகைச்சுவை உணர்வு இவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுத் தந்துள்ளது. இவரது ஆண்டு வருமானம் சுமார் ₹ 13 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US