பிரித்தானியாவில் இந்திய மாணவர்கள் படிக்க 6 சிறந்த முதுகலை படிப்புகள்: வேகமான வேலைவாய்ப்பு உறுதி
பிரித்தானியாவில் இந்திய மாணவர்களுக்கு வேகமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடிய 6 சிறந்த முதுகலை படிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
2025-ல் பிரித்தானியா சர்வதேச மாணவர்களுக்கு முன்னணி கல்வி மையமாக திகழ்கிறது.
குறிப்பாக இந்திய மாணவர்கள் பிரித்தானியாவை முதுகலை கல்விக்கான சிறந்த தெரிவாக கருதுகின்றனர்.
பிரித்தானியாவில் Graduate Route திட்டத்தின் மூலம், பட்டம் முடித்த மாணவர்கள் 2 ஆண்டுகள் வரை (PhD மாணவர்கள் 3 ஆண்டுகள்) அங்கேயே வேலை அனுபவம் பெற முடியும்.
பிரித்தானியாவில் பெரும்பாலான முதுகலை படிப்புகள் 1 ஆண்டில் முடிவடைவதால், மாணவர்கள் விரைவாக வேலை சந்தையில் நுழைய முடிகிறது. இது கல்வி செலவையும், வாழக்கைச் செலவுகளையும் குறைக்கும்.
மேலும் sandwich course போன்றவை கல்வியுடன் வேலை அனுபவத்தையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
IDPE ducation பரிந்துரையின்படி, இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் தெரிவு செய்யக்கூடிய சிறந்த 6 முதுகலை படிப்புகள் இதோ
1- Business Analytics (MSc)
2- Financial Technology (FinTech) (MSc)
3- Nursing (MSc)
4- Artificial Intelligence (MSc)
5- Cybersecurity (MSc)
6- Corporate Law (LL.M)
இந்த முதுகலை படிப்புகள் இந்திய மாணவர்களுக்கு வேகமான Return on Investment (ROI) மற்றும் உலகளாவிய வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |