ஜேர்மனியில் படிக்க திட்டமிடுகிறீர்களா? உலகின் சிறந்த மாணவர் நகரங்கள் இதோ!

Berlin Education
By Ragavan Jul 20, 2025 12:14 AM GMT
Report

ஜேர்மனி இன்று இந்திய மாணவர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு மிகுந்த விருப்பமான உயர்கல்வி தலமாக உருவெடுத்துள்ளது.

சமீபத்திய தகவலின்படி, ஜேர்மனியில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை மொத்த மாணவர்கள் தொகையில் 13 சதவீதமாக உள்ளனர். இதில் இந்திய மாணவர்கள் 42,578 பேருடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம்

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம்

மாணவர்களை ஜேர்மனியை தெரிவு செய்ய வைக்கும் காரணங்கள்:

  • உலக தரப்படுத்தலில் இடம்பிடிக்கும் பல்கலைக்கழகங்கள்
  • குறைந்த கல்விச் செலவுகள்
  • உயர்ந்த தரமான வாழ்க்கை
  • சிறந்த வேலை வாய்ப்புகள்
  • கலாச்சார ஒவ்வுமை கொண்ட மாணவர் சூழ்நிலை

QS 2026 சிறந்த மாணவர் நகரங்கள் - ஜேர்மனியின் டாப் 3

1. மியூனிக் (Munich) – உலக தரவரிசை: 4

Technical University of Munich (QS rank: 22)

Ludwig-Maximilians-Universität München (QS rank: 58) 

மியூனிக் உயர்ந்த வாழ்க்கைச் செலவுகளை கொண்டிருந்தாலும், அதன் தொழில்துறை வளம் (BMW, Allianz, Deloitte, Accenture) மற்றும் வாழ்நிலை தரம் சிறந்ததாக உள்ளது.

2. பெர்லின் (Berlin) – உலக தரவரிசை: 7

  • Freie Universität (QS Rank: 88)
  • Humboldt Universität (QS Rank: 130)
  • Technische Universität Berlin (QS Rank: 145)

QS மதிப்பீட்டில் பெர்லின்:

Student View: 100

Student Mix: 77.6

Employer Activity: 85.5

Desirability: 84.2

பெர்லின் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரமும், விலைகுறைந்த வாழ்க்கை செலவுகளும், சிறந்த கல்வி சூழலும் கொண்ட நகரமாக விளங்குகிறது.

இந்தியாவின் BrahMos ஏவுகணையை வாங்க தயாரான சீனாவின் எதிரி நாடு

இந்தியாவின் BrahMos ஏவுகணையை வாங்க தயாரான சீனாவின் எதிரி நாடு

3. ஸ்டுட்கார்ட் (Stuttgart) – உலக தரவரிசை: 119

Universität Stuttgart (QS Rank: 355)

University of Hohenheim (QS Range: 801–1000)

Desirability ரேங்கிங்கில் Stuttgart உலகளவில் 26வது இடத்தில் உள்ளது. தொழில்துறைக்கும், கல்விக்கும் சிறந்த இணைப்பாக விளங்குகிறது.

டியூஷன் கட்டணம் இல்லை!

ஜேர்மனியில் உள்ள பெரும்பாலான மாநில (public) பல்கலைக்கழகங்களில், பிற நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கும் டியூஷன் கட்டணமில்லை, இது ஒரு முக்கிய வரப்பிரசாதமாகும்.

உலகின் மிகப்பாரிய எண்ணெய் இருப்பை கண்டுபிடித்த ரஷ்யா - புதிய உலகப் பேரழிவு தொடங்குமா?

உலகின் மிகப்பாரிய எண்ணெய் இருப்பை கண்டுபிடித்த ரஷ்யா - புதிய உலகப் பேரழிவு தொடங்குமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Best student cities in Germany 2026, QS ranking German cities study, Study in Munich Berlin Stuttgart, Free education Germany for Indians, Top universities Germany for Indian students, Germany public universities no tuition, Why study in Germany 2025, Indian students in Germany stats, QS student cities Germany ranking 

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US