மேலாடை அணியாத இளம் பெண் பிரபலம் கனேடிய பிரதமர் அலுவலகம் முன் செய்த செயல்...
மேலாடை அணியாமல் போராடும் பருவநிலை மாற்ற ஆர்வலர் ஒருவர் சமீபத்தில் எட்மண்டனில் நிகழ்ந்த இசை நிகழ்ச்சி ஒன்றின்போது குறுக்கிட்ட விடயம் உலகின் கவனம் ஈர்த்தது.
கனேடிய பிரதமர் இல்லத்தில் செய்த செயல்
இந்நிலையில், Ever என்னும் பெயரில் அறியப்படும் Casey Hatherly என்னும் அந்த பருவநிலை ஆர்வலர், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அலுவலகத்தின் மீது ஒரு பக்கெட் இளஞ்சிவப்பு நிற பெயிண்டை வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Another Heritage Moment! Ever the topless activist goes to Ottawa to paint the town pink and demand Climate Action Now! #On2Ottawa pic.twitter.com/q9Zrcza4MD
— On2Ottawa (@on2ottawa) April 15, 2023
அத்துடன், Casey வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், உடனே பருவநிலை மாற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் என்று கூறும் போஸ்டரின் அருகே அவர் மேலாடையின்றி நிற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
மேலும், பிரதமர் அலுவலக கதவுடன் தன்னை சங்கிலி மூலம் அவர் பிணைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Ever went to Ottawa to paint the town pink, starting with the Prime Minister's office!
— On2Ottawa (@on2ottawa) April 15, 2023
We need Climate Action Now! Canada's emissions are still going up. pic.twitter.com/sBezFFAKbD