கனடாவில் இலங்கை தமிழர் ஒருவர் 15 நாட்களாக மாயம்! புகைப்படத்துடன் முக்கிய தகவல்கள்

Missing Persons Sri Lankan Tamils Toronto
By Raju Nov 08, 2022 06:30 AM GMT
Report

கனடாவில் இலங்கை தமிழர் ஒருவர் மாயம்.

அவரின் அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்ட காவல் துறை.

கனடாவில் இலங்கை தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோ பொலிஸாரே இது குறித்து சமூகவலைதளங்களில் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி அஜந்தன தர்மகுலசிங்கம் என்ற 38 வயதான நபர் கடந்த மாதம் 24ஆம் திகதி பகல் 11 மணியளவில் Pharmacy Ave & Chester Le Blvd பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

இதன் பின்னர் அவர் காணாமல் போயிருக்கிறார். அஜந்தன தர்மகுலசிங்கம் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இலங்கை தமிழர் ஒருவர் 15 நாட்களாக மாயம்! புகைப்படத்துடன் முக்கிய தகவல்கள் | Toronto Canada Srilankan Tamil Missing

Toronto Police Operations 

அவர் கடைசியாக காணப்பட்ட போது சாம்பல் நிற மேல் உடை, கருப்பு நிற ஜீன்ஸ் கால் சட்டை, கருப்பு நிறத்திலான வாட்ச் மற்றும் பச்சை நிற பையை வைத்திருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவரை பொலிஸார் தேடி வருகின்றனர், அவர் குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US