புதுமணப்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்: ஒரு நீண்ட வழக்கு...

Canada
By Balamanuvelan May 26, 2021 06:57 AM GMT
Report

கனடாவில் மருந்து வாங்குவதற்காக கடையில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, முன் பின் தெரியாத மற்றொரு பெண் திடீரென கத்தியால் குத்தினார். Rosemarie “Kim” Junor (28) என்ற அந்த பெண்ணுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது.

வீடு ஒன்றை வாங்கி, புதிதாக தம்பதியராக குடிபுகும் ஆசையில் இருந்த Rosemarieயின் திருமண வாழ்வு, தொடங்கி சிறிது காலத்திலேயே முடிந்துபோனது. Rosemarieயை கத்தியால் குத்தியதாக Rohinie Bisesar (40) என்ற பெண் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்தது 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.

ஆனால், Rohinieக்கு மன நல பாதிப்பு இருந்ததால்தான் அவர் Rosemarieயைக் கொன்றார் என்றும், அதனால், அந்த குற்றச்செயலுக்கு அவர் காரணம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. போதைப்பொருள் அடிமைத்தனம் மற்றும் மன நல மையம் ஒன்றில் இருந்து வருகிறார் Rohinie.

புதுமணப்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்: ஒரு நீண்ட வழக்கு... | Toronto Path Stabber Detention Order

சென்ற வாரம், Rohinieயின் சட்டத்தரணியான Marcus Bornfreund, தன் கட்சிக்காரரான Rohinieக்கு conditional discharge என்ற ஆணையை பிறப்பிக்குமாறு வாதிட்டார்.

Conditional discharge என்பது, குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மீண்டும் மற்றொரு குற்றச்செயலை செய்தாலன்றி அவரை தண்டிக்கக்கூடாது என்று கூறும் ஒரு நீதிமன்ற ஆணையாகும்.

தன் கட்சிக்காரர், மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் வரை மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடும் அபாயம் குறைவே என்றும், ஆகவே அவரை மீண்டும் சமுதாயத்திற்குள் அனுமதிக்கவேண்டும் என்றும் Marcus வாதிட்டார்.

புதுமணப்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்: ஒரு நீண்ட வழக்கு... | Toronto Path Stabber Detention Order

ஆனால், இவ்வளவு காலம் மன நல காப்பகம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்துவிட்டு, முதன்முறையாக Rohinie சமுதாயத்திற்குள் செல்லும்போது, அவரது மன நலம் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற வாதத்தை முன்வைத்தார் மன நல மருத்துவரான Dr. Georgia Walton. அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழுவில் ஒருவரான Michael Feindel, உண்மையாகவே Rohinie சமுதாயத்திற்குள் செல்லும்போது என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. இந்த வழக்கு மக்கள் நன்கு அறிந்த வழக்கு, மக்கள் Rohinieயின் முகத்தைப் பல முறை செய்திகளில் பார்த்திருக்கிறார்கள்.

அப்படியிருக்கும்போது, யாராவது Rohinieயிடம் ஏதாவது சொல்லப்போக, அவர் மீண்டும் பதற்றமடைந்து பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார் அவர். ஆகவே, Rohinieக்கு conditional discharge கொடுக்க முடியாது என நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துவிட்டது. Rohinie ஒரு MBA பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. 

புதுமணப்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்: ஒரு நீண்ட வழக்கு... | Toronto Path Stabber Detention Order

புதுமணப்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்: ஒரு நீண்ட வழக்கு... | Toronto Path Stabber Detention Order

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US