கனடாவில் பிறந்தநாள் விழாவில் நடந்த பயங்கரம்; குழந்தைகள் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு

Crime Canada Toronto Shooting Birthday Party
By Ragavan Jun 20, 2021 06:44 AM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

டொரொன்டோவில் சனிக்கிழமை மாலை ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் ஒண்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொரோண்டோவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

சனிக்கிழமை மாலை அல்பியன் சாலையின் கிழக்கே உள்ள டான்ட்ரிட்ஜ் கிரசண்ட் மற்றும் பைங் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திடீரென அங்கு வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் சரமாரியாக துப்பாக்கிச்சுடு நடத்தினார். இதில் 1 வயது குழந்தை, 5 வயது சிறுமி, 11 வயது சிறுவன் மற்றும் 23 வயது இளைஞர் ஒருவருக்கு படுகாயமன் ஏற்பட்டது.

கனடாவில் பிறந்தநாள் விழாவில் நடந்த பயங்கரம்; குழந்தைகள் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு | Toronto Shooting Children Injured Canada Crime

இதில் ஒரு வயது குழந்தைக்கு பயங்கரமான குண்டடி ஏற்பட்டுள்ளது. குழந்தை தற்போது இக்கட்டான நிலையில் உயிருக்கு போராடிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 23 வயது இளைஞருக்கு காலில் குண்டடி பட்டுள்ளது, மற்ற குழந்தைகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சுடு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பொலிஸை அழைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த அவசர குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கனடாவில் பிறந்தநாள் விழாவில் நடந்த பயங்கரம்; குழந்தைகள் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு | Toronto Shooting Children Injured Canada Crime

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்று தெரியவில்லை, பொலிஸார் அங்கு வருவதற்கு முன்னர் அவர் அங்கிருந்து தப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், இதை ஒருவர் மட்டும் தனியாக செய்யவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

துப்பாக்கிச்சுடு நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று கூறிய குற்றவாளி பற்றிய விவரங்களை சேகரித்ததுவருவதாகவும், தற்போதைக்கு வேறு எதையும் உறுதியாக சொல்லமுடியாது என கூறினர்.

கனடாவில் பிறந்தநாள் விழாவில் நடந்த பயங்கரம்; குழந்தைகள் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு | Toronto Shooting Children Injured Canada Crime

மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US