டோரஸ் அடித்த ஒற்றை கோல்., உலகக் கோப்பை சாம்பியனான ஸ்பெயின்

Lionel Messi Spain FIFA World Cup Argentina
By Ragavan Jul 20, 2026 12:36 AM GMT
Report

2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை 1–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, தங்களின் இரண்டாவது உலகக் கோப்பையை வென்றுள்ளது.

போட்டி மிகவும் கடினமாகவும், இரு அணிகளும் தாக்குதலில் பலவீனமாகவும் இருந்த நிலையில், கூடுதல் நேரத்தில் (Extra Time) மாற்று வீரராக வந்த Ferran Torres வெற்றிக்கான அந்த ஒற்றை கோலை அடித்தார். இந்த கோல், ஸ்பெயினுக்கு உலகக் கோப்பை பட்டத்தை உறுதிசெய்தது.

டோரஸ் அடித்த ஒற்றை கோல்., உலகக் கோப்பை சாம்பியனான ஸ்பெயின் | Torres Goal Seals Spains World Cup Win

அர்ஜென்டினா அணி Lionel Messi தலைமையில் விளையாடினாலும், தாக்குதலில் பலவீனமாக இருந்தது. பல வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல், அர்ஜென்டினா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஸ்பெயின் அணி, 2010 இல் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இப்போது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி, ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

டோரஸ் அடித்த ஒற்றை கோல்., உலகக் கோப்பை சாம்பியனான ஸ்பெயின் | Torres Goal Seals Spains World Cup Win

டோரஸ் அடித்த ஒற்றை கோல்., உலகக் கோப்பை சாம்பியனான ஸ்பெயின் | Torres Goal Seals Spains World Cup Win

போட்டியின் போது, இரு அணிகளும் டிபென்ஸில் கவனம் செலுத்தியதால், கோல் வாய்ப்புகள் குறைவாக இருந்தன. ஆனால், Torres-ன் துல்லியமான அடிக்கு அர்ஜென்டினாவின் டிபென்ஸ் முறியடிக்கப்பட்டது.

இந்த வெற்றி, ஸ்பெயின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஸ்பெயின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US