ரிஷி பொருளாதாரத்தை சீரழித்து விட்டார்... லேபர் கட்சிக்கு எனது வாக்கு: பிரபலம் ஒருவர் வெளிப்படை

Conservative Party Rishi Sunak Election
By Arbin Jun 19, 2024 05:28 AM GMT
Report

பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சியின் நீண்டகால ஆதரவாளரும், தேர்தல் நன்கொடையாளருமான ஒருவர் தமது வாக்கு லேபர் கட்சிக்கு இந்தமுறை அளிக்க இருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை ரிஷி சுனக் சீரழித்துள்ளார்

பொதுமக்களும் எதிர்வரும் தேர்தலில் லேபர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளார். 2019 தேர்தலில் போரிஸ் ஜோன்சனின் தேர்தல் பரப்புரைகளுக்காக 500,000 பவுண்டுகள் நன்கொடை அளித்தவர் Phones4U நிறுவன உரிமையாளரான John Caudwell.

ரிஷி பொருளாதாரத்தை சீரழித்து விட்டார்... லேபர் கட்சிக்கு எனது வாக்கு: பிரபலம் ஒருவர் வெளிப்படை | Tory Donor Urges Public To Vote Labour

கடந்த 51 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரித்து வந்தவர். இவரே தற்போது லேபர் கட்சிக்கு தாம் வாக்களிக்க இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தவர். கன்சர்வேட்டிவ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதன் காரணத்தையும் John Caudwell வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பொருளாதாரத்தை ரிஷி சுனக் சீரழித்துள்ளார் என்றே John Caudwell குறிப்பிட்டுள்ளார். கடந்த வியாழனன்று லேபர் கட்சி தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு, பொருளாதாரம் அதன் வளர்ச்சிப் பாதைக்கு உத்வேகத்துடன் திரும்ப இருக்கிறது என்பதை தாம் புரிந்து கொண்டதாக John Caudwell தெரிவித்துள்ளார்.

லேபர் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

மேலும், பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி, லேபர் கட்சியின் பல்வேறு திட்டங்கள் தம்மை ஈர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அதனாலையே, லேபர் கட்சிக்கு தாம் வாக்களிக்க இருப்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளதாகவும், பொதுமக்களும் இந்த முறை லேபர் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரிஷி பொருளாதாரத்தை சீரழித்து விட்டார்... லேபர் கட்சிக்கு எனது வாக்கு: பிரபலம் ஒருவர் வெளிப்படை | Tory Donor Urges Public To Vote Labour

மேலும், புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை மீதான தடையை தாமதப்படுத்தி, 2030ல் இருந்து 2035 வரை தள்ளி வைத்த ரிஷி சுனக்கின் முடிவு தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் John Caudwell தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜூலை 4ம் திகதி லேபர் கட்சி வெற்றி பெறும் வரையில் இடைவிடாது தாம் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் John Caudwell குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US