ஆனந்த் அம்பானி திருமணத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Kirthiga Jul 12, 2024 09:39 AM GMT
Report

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண செலவு குறைத்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்த் அம்பானி திருமணம்

ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சன்டினை இன்று திருமணம் செய்யவுள்ளார்.

மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் குறித்த திருமணமானது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

ஆனந்த் அம்பானி திருமணத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? | Total Cost Of Anand Ambani Wedding

அம்பானி வீட்டு திருமணம் என்றால் வாயை பிழக்கும் வகையில் செய்வது வழக்கம். அதுபோலவே இளைய மகனின் திருமணத்தையும் செய்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பல பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துக்கொண்டுள்ளார்கள். 

அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஆனந்த் அம்பானி திருமணத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? | Total Cost Of Anand Ambani Wedding

ஜாம்நகர் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள், ரிஹானாவின் (Rihanna) தனிப்பட்ட இசை நிகழ்ச்சி மற்றும் பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜின் (Diljit Dosanjh) நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

கோடி கணக்கில் பணத்தை செலவழித்து இந்த திருமணத்தை நடத்தி வருகின்றனர். இதன் மொத்த செலவு என்ன இருக்கும் என்பதே அனைத்து மக்களின் கேள்வியாகவும் இருக்கிறது.

ஆனந்த் அம்பானி திருமணத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? | Total Cost Of Anand Ambani Wedding

அந்தவகையில் தற்போது திருமணத்திற்கு செலவழிக்கப்பட்ட மொத்த தொகையும் வெளியாகியுள்ளது.

ஆனந்த் அம்பானி திருமணத்தின் மொத்த செலவு

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தின் செலவு ரூ. 5000 கோடி என்றும், இது முகேஷ் அம்பானியின் மதிப்பில் 0.5% மட்டுமே என்று கூறப்படுகிறது. 

600 மில்லியன் டாலர்களுக்கு சமமான ரூ. 5,000 கோடி, அமெரிக்காவில் 10 ஆஸ்கார் விழாக்களை நடத்த போதுமான தொகை என்று பலர் கூறி வருகின்றனர்.

ஆனந்த் அம்பானி திருமணத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? | Total Cost Of Anand Ambani Wedding

ரூ. 4,000-5,000 கோடி செலவாக இருந்தாலும், அம்பானி குடும்பம் சராசரி இந்தியக் குடும்பம் தங்கள் குழந்தைகளின் திருமணங்களுக்குச் செய்யும் நிகர மதிப்பில் குறைவான சதவீதத்தையே செவிட்டுள்ளது.

அனைத்து இந்திய குடும்பமும் தங்களின் மொத்த செல்வத்தில் 5% முதல் 15% வரை திருமணத்திற்கு செலவிடுகின்றனர்.

ஆனால் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் அம்பானி குடும்பத்தின் நிகர மதிப்பில் 0.5% மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் அம்பானி திருமணத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? | Total Cost Of Anand Ambani Wedding

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US