வெளிநாட்டில் பிரான்ஸ் நாட்டவர் கடத்தல்: சமீபத்திய தகவல்

France
By Balamanuvelan Oct 31, 2022 12:43 PM GMT
Report

பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரு வனத்துறை பாதுகாவலர் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் கடத்தப்பட்டார்.

இன்று அது குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று Jerome Hugonnot என்னும் வனத்துறை பாதுகாவலர் Chad என்னும் நாட்டில் கடத்தப்பட்டார்.

பிரான்ஸ், தங்களுக்கு அது குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினருடன் தொடர்பிலிருப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில், அவுஸ்திரேலியா சார்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இன்று Jerome விடுவிக்கப்பட்டுள்ளதாக Chad அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும், பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் Chad பிரதமர் Saleh Kebzabo தெரிவித்துள்ளார்.  

வெளிநாட்டில் பிரான்ஸ் நாட்டவர் கடத்தல்: சமீபத்திய தகவல் | Trafficking Of French Nationals Abroad

 image - AFP

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US