ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற இந்தியருக்கு நேர்ந்த துயரம்

France Migrants
By Balamanuvelan Oct 28, 2024 04:28 AM GMT
Report

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற இந்தியர் பலி

நேற்று, ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணியளவில், வடக்கு பிரான்சிலுள்ள Tardinghen என்னும் இடத்திலிருந்து ரப்பர் படகொன்றில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்றுள்ளனர் புலம்பெயர்வோர் சிலர்.

புறப்பட்ட சிறிது நேரத்துக்குள்ளேயே அந்த ரப்பர் படகில் துவாரம் ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற இந்தியருக்கு நேர்ந்த துயரம் | Tragedy Of Indian Trying To Cross

தண்ணீரில் குதித்தவர்கள் நீந்திக் கரையேறியுள்ளார்கள். ஆனால் அனைவரிடமும் லைஃப் ஜாக்கெட் இல்லை.

கரைக்குத் திரும்ப முயன்றவர்களில் ஒருவர் இந்தியர். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பிரெஞ்சு பொலிசார் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக, அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அந்த இந்தியர் 40 வயதுடையவர் என்ற தகவல் தவிர்த்து, அவரைக் குறித்த வேறெந்த தகவலும் இப்போதைக்கு வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US