காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்: இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் சகோதரர் கூறும் பதறவைக்கும் தகவல்கள்

United Kingdom India Indian Origin
By Balamanuvelan Sep 25, 2023 07:08 AM GMT
Report

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழக்கும் முன், அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை கூட அளிக்க முடியாது என மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக, அந்த இளம்பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்

இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த திருமலேஷ் (Thirumalesh Chellamal Hemachandran), ரேவதி (Revathi Malesh Thirumalesh) தம்பதியரின் பிள்ளைகள் வர்ஷன் (Varshan Chellamal Thirumalesh) மற்றும் சுதிக்‌ஷா (Sudiksha Thirumalesh, 19).

சுதிக்‌ஷா, அபூர்வ மைட்டோகாண்ட்ரியா நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளாள். சுதிக்‌ஷா ஓராண்டாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கனடா போன்ற ஒரு வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்திருக்கிறாள் அவள். ஆனால், அவள் வேகமாக உயிரிழந்துகொண்டிருப்பதாகக் கூறிவிட்டிருக்கிறது மருத்துவமனை.

காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்: இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் சகோதரர் கூறும் பதறவைக்கும் தகவல்கள் | Tragic 19 Year Old Lock In Legal Battle Over Care

dailymail

கடைசியாக நீதிமன்றம் காப்பாற்றும் என எதிர்பார்த்து நீதிமன்றம் சென்றால், நீதிமன்றமோ, வழக்கில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டதுடன், Mrs Justice Roberts என்னும் நீதிபதியும், தன் சிகிச்சை குறித்து முடிவெடுக்கும் நிலையில் சுதிக்‌ஷாவின் மன நிலை இல்லை என்னும் தீர்ப்பையே அளித்துள்ளார்.

மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால், சுதிக்‌ஷாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுவதற்காக நிதி திரட்டமுடியாமல் போயுள்ளது அவளது குடும்பத்துக்கு.

காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்: இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் சகோதரர் கூறும் பதறவைக்கும் தகவல்கள் | Tragic 19 Year Old Lock In Legal Battle Over Care

dailymail

தானாக முடிவெடுக்க முடியாதவர்களுக்காக இயங்கும் Court of Protection என்னும் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்திருந்த நிலையில், வெளிநாடு சென்று சிகிச்சை பெறவேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமலே கண்ணை மூடிவிட்டாள் சுதிக்‌ஷா. ஆம், செப்டம்பர் 12அம் திகதி சுதிக்‌ஷா மரணமடைந்துவிட்டாள்.

காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்

இந்நிலையில், தன் சகோதரியின் உயிரைக் காப்பாற்றக் கோரி, தன் தந்தை மருத்துவர்களின் காலில் விழுந்து கதறியும், மருத்துவர்கள் தன் சகோதரிக்கு உதவ மறுத்துவிட்டதாக சுதிக்‌ஷாவின் சகோதரர் வர்ஷன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி, சுதிக்‌ஷா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், மருத்துவர்கள் கடிதம் ஒன்றை அவளது குடும்பத்தினரிடம் கையளித்துள்ளார்கள். அதில், அடுத்த 12 முதல் 24 மணி நேரத்தில் சுதிக்‌ஷா உயிரிழக நேரலாம் என்றும், ஆகவே, அவளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை (CPR) முதலான எந்த சிகிச்சையும் அளிக்கமாட்டோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

பிள்ளையை எப்படியாவது வெளிநாடு கொண்டு சென்று அவள் உயிரைக் காப்பாற்ற அவளது குடும்பம் போராடிக்கொண்டிருந்த நிலையில், மருத்துவர்களோ, அவலது செயற்கை சுவாசத்தை நிறுத்துவதிலேயே குறியாக இருந்துள்ளார்கள். விளைவு, தங்கள் கண் முன்னாலேயே சுதிக்‌ஷா கண்ணை நிரந்தரமாக மூடிவிட்டதாக தெரிவிக்கிறார் வர்ஷன்.

பிரித்தானியாவில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆல்பி என்ற சிறுவனுக்கும் இதேபோல் நிகழ்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், மகளை இழந்த சுதிக்‌ஷாவின் பெற்றோர், தங்கள் மகளைக் கைவிட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் பெயர்களை வெளியிட நீதிமன்றம் அனுமதிப்பதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்: இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் சகோதரர் கூறும் பதறவைக்கும் தகவல்கள் | Tragic 19 Year Old Lock In Legal Battle Over Care

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9

கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US