1.8 மில்லியன் பவுண்டுகள் லொட்டரியில் வென்ற தம்பதி: அதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டம்

United Kingdom
By Balamanuvelan Feb 18, 2023 08:45 AM GMT
Report

1.8 மில்லியன் பவுண்டுகள் லொட்டரியில் வென்ற தம்பதி: அதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டம்...

ஆனால், அதிர்ஷ்டம் என நினைத்த அந்த லொட்டரி, பெரும் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்துவிட்டது.

லொட்டரிக்கு முன்பும் பின்பும்

காலை முதல் மாலை வரை கணவனும் மனைவியும் அலுவலகத்தில் கஷ்டப்பட்டு வேலை பார்த்துவந்தபோது கூட ரோஜர், லாரா (Roger and Lara Griffiths) தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

லொட்டரிக்காக ரோஜர் வாரம் ஒன்றிற்கு வெறும் 2பவுண்டுகள் மட்டுமே செலவிடுவாராம்.

1.8 மில்லியன் பவுண்டுகள் லொட்டரியில் வென்ற தம்பதி: அதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டம் | Tragic Story Lottery Winning Couple Millions

Credit: SWNS

ஆனால், அவர் நம்பியதுபோலவே லொட்டரியில் பரிசு கிடைத்தபோதோ, வாழ்க்கை வேறு பக்கம் திரும்பிவிட்டது. ஆம், 2005ஆம் ஆண்டு தம்பதியருக்கு லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.

வங்கியில் போட்டிருந்தால் கூட அந்தத் தொகைக்கு நாளொன்றிற்கு 340 பவுண்டுகள் வட்டி கிடைத்திருக்கும்.

பணத்தை எப்படி செலவிடுவது?

பணத்தை எப்படி செலவிடுவது என்பது குறித்து லாராவுக்கும் ரோஜருக்கும் வித்தியசாமான திட்டங்கள் இருந்திருக்கிறது. வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு இருவருமாக கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பணத்தை செலவு செய்து வாழலாம் என்பது ரோஜரின் விருப்பம்.

ஆனால், கொஞ்ச பணத்தை சந்தோஷமாக செலவிட்டுவிட்டு மீதியை முதலீடு செய்யலாம் என்பது லாராவின் திட்டம்.

1.8 மில்லியன் பவுண்டுகள் லொட்டரியில் வென்ற தம்பதி: அதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டம் | Tragic Story Lottery Winning Couple Millions

Credit: Ross Parry

ஆனாலும், திட்டமிட்டபடி அவர்கள் வாழவில்லை. துபாய், மஜோர்கா, மொனாக்கோ, நியூயார்க் என பல இடங்களுக்குச் சென்று ஆடம்பர ஹொட்டல்களில் தங்கியிருக்கிறார்கள்.

லாரா, நகைகள், ஆடைகள், வீட்டுக்கான மரச்சாமான்கள், ஒரு கடையே நிரம்பும் அளவுக்கு ஆடம்பர கைப்பைகள் என வாங்கிக் குவிக்க, ரோஜர் விலையுயர்ந்த உடைகள், அழகியல் அறுவை சிகிச்சை என போக, ஆளுக்கொரு கார், 800,000 பவுண்டுகள் வீடு என செலவிட்டதுடன், பெரும் செலவில் ஸ்பா ஒன்றையும் துவக்கியிருக்கிறார்கள் இருவரும்.

அதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டம்

திட்டமிட்டபடி ஸ்பா தொழில் நன்றாகப் போகாமல், வீட்டை அடமானம் வைக்கவேண்டிவந்துள்ளது. மோசமான முதலீடுகளும், தொழில் தோல்வியும் கூடவே துரதிர்ஷ்டமுமாக, கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த இடி, 14 வருட திருமணத்தை காவு வாங்கியிருக்கிறது. ரோஜருடைய கணினியிலிருந்த ஒரு மின்னஞ்சலை தற்செயலாக கவனித்த லாரா, தன் கணவர் ஒரு நண்பரிடம் ஒரு பெண்ணின் தலைபேசி எண்ணைக் கேட்டதையும், அந்த நண்பரும் அதை ஊக்குவித்ததையும் தெரிந்துகொண்டிருக்கிறார்.

இந்த விடயம் குறித்துக் கேட்டபோது, வருத்தம் தெரிவிக்காத ரோஜர் வீட்டை விட்டு வெளியேற, கடைசியில் இருவரும் பிரியும் நிலை உருவாகிவிட்டது.

1.8 மில்லியன் பவுண்டுகள் லொட்டரியில் வென்ற தம்பதி: அதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டம் | Tragic Story Lottery Winning Couple Millions

இருவரும் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், வாழ்க்கை தலைகீழாகிவிட்டது. கஷ்டப்பட்டபோது 14 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த தம்பதியர், பணம் வந்த பிறகு, நஷ்டப்பட்டு, பணத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.

இது ஒரு எச்சரிக்கை செய்தி, இதே நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடும் என்கிறார் ரோஜர்.  


8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US