தெற்கு பிரான்சில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: மணப்பெண் சுட்டுக் கொலை!

Wedding France Crime
By Thiru Jun 23, 2025 10:45 AM GMT
Report

தெற்கு பிரான்சில் திருமண நாளில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் மணப்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பெண் சுட்டுக் கொலை

பிரான்சின் தெற்குப் பகுதியில் நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் மணமகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்த நிலையில் திகிலூட்டும் சம்பவமாக மாறியுள்ளது.

 முகமூடி அணிந்த, ஆயுதம் தாங்கிய கும்பல் மணமகனையும், மணமகளையும் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

தெற்கு பிரான்சில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: மணப்பெண் சுட்டுக் கொலை! | Tragic Wedding Day Shooting In Southern France

13 வயது குழந்தை ஒன்றுடன் காரில் திருமண விருந்தை முடித்துவிட்டு தம்பதியினர் கிளம்பும்போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்திய மெட்டா: சிறப்பம்சங்கள் என்னென்ன?

புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்திய மெட்டா: சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு, அதிகாரிகள் "திட்டமிட்ட கும்பல் கொலை மற்றும் கொலை முயற்சி" என்ற பிரிவின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 27 வயதான மணப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் இருந்து தப்பிக்க மணமக்கள் ஓட்டிச் சென்ற வாகனம், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் மீது மோதியதில் அவனும் கொல்லப்பட்டான் என பிரெஞ்சு நாளிதழான லெ ஃபிகாரோ தெரிவித்துள்ளது.

இந்த துயரச் சம்பவம் தென்கிழக்கு பிரான்சில் உள்ள அவிக்னானுக்கு அருகில் உள்ள கூல்ட் (Goult) என்ற கிராமத்தில் நடந்துள்ளது. மணப்பெண்ணின் மரணம் தவிர, மணமகன், அவரது சகோதரி மற்றும் 13 வயது குழந்தை ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.

தெற்கு பிரான்சில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: மணப்பெண் சுட்டுக் கொலை! | Tragic Wedding Day Shooting In Southern France

கூல்ட் நகர மேயர் டிடியர் பெரெல்லோ (Didier Perello), இந்தத் தாக்குதல் "குறிவைக்கப்பட்டது" என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அவர் "கோபமாகவும், அதிர்ச்சியாகவும், நிலைகுலைந்துள்ளதாகவும்" லெ ஃபிகாரோ நாளிதழ் மேற்கோள் காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US