ஜேர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி என தகவல்

Accident Germany Dead Train Bavaria Collide
By Ragavan Feb 14, 2022 10:34 PM GMT
Report

ஜேர்மனியில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

பவேரியா மாநிலத்தில் முனிச் பகுதியின் தென்மேற்கில் உள்ள எபென்ஹவுசென்-ஷாஃப்ட்லார்ன் நகரின் S-Bahn நகர்ப்புற ரயில் நிலையத்திற்கு அருகே திங்கட்கிழமை மாலை 4.40 மணியளவில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளனர் என முனிச் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

உள்ளூர் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள், மோதலுக்குப் பிறகு பாதைக்கு அருகில் பயணிகள் நிற்பதைக் காட்டுகிறது, மேலும் ரயிலின் ஒரு பகுதி தடம் புரண்டு இருப்பதும் தெரிகிறது.

ஜேர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி என தகவல் | Train Collide Germany Munich Bavaria Accident DeadPicture: AP

200-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் அதிகாலை வரை சம்பவ இடத்திற்கு வந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். காயமடைந்த ஒருவர் முதலில் வண்டிக்குள் சிக்கிக் கொண்டார், ஆனால் பின்னர் விடுவிக்கப்பட்டார் எனறு அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், ஜேர்மனியின் பவேரியா பகுதியில் தண்டவாளம் மூடப்பட்டு ரயில் மாற்று பேருந்து சேவைகள் இயங்கும் என முனிச் பொலிஸார் தெரிவித்தனர்.

ரயிலில் இருந்த பயணிகள், தாங்கள் பலத்த சத்தத்தை உணர்ந்து முன்னோக்கி தூக்கி வீசப்பட்டதாக் உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி என தகவல் | Train Collide Germany Munich Bavaria Accident Dead

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே பகுதியில் இரண்டு S-Bahn ரயில்கள் ஏறக்குறைய மோதிக்கொண்டன, ஆனால் இரண்டு டிரைவர்களும் சரியான நேரத்தில் பிரேக் பிடித்து பெரும் விபத்தை தடுத்ததாக கூறப்படுகிறது.

ஜேர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி என தகவல் | Train Collide Germany Munich Bavaria Accident Dead

ஜேர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி என தகவல் | Train Collide Germany Munich Bavaria Accident Dead

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US