சுவிட்சர்லாந்தில் கார் மீது மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பெண்ணும் குழந்தையும்

Switzerland
By Balamanuvelan Feb 26, 2025 06:03 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில் ஆளில்லா லெவல் கிராஸிங் ஒன்றைக் கடக்க முயன்ற கார் ஒன்றின் மீது, வேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில், அந்தக் காரில் பயணித்த பெண்ணும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்கள்.

கார் மீது மோதிய ரயில்

சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில், ஆளில்லா லெவல் கிராஸிங் ஒன்றைக் கடக்க முயன்றுள்ளார் ஒரு பெண்.

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம்

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம்

ஆனால், காரை நடுவழியில் நிறுத்தியுள்ளார் அந்தப் பெண். ரயில் நெருங்க, அவர் காரிலிருந்து வேகமாக இறங்கியதுடன், அந்தக் குழந்தையையும் காரிலிருந்து இறக்கி அங்கிருந்து விலகிச் சென்றுள்ளார்.

கார் மீது மோதிய ரயில், காரை வெகு தூரம் இழுத்துச் சென்றுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கார் மீது மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பெண்ணும் குழந்தையும் | Train Hits Car In Switzerland

ஆகவே, அந்த 83 வயது பெண்ணும், அவருடன் காரில் பயணித்த குழந்தையும் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளார்கள்.

இதற்கிடையில், எதனால் அந்தப் பெண் நடுவழியில் காரை நிறுத்தினார் என்பதை அறிவதற்காக பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US