பிரித்தானியார்கள் மிகவும் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு! இன்று மாலை வெளியீடு

United Kingdom Red List Travel Green List Amber List UK Holiday
By Ragavan May 07, 2021 10:10 AM GMT
Report

பிரித்தானியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு விடுமுறைக்கு பயணிப்பதற்கான நாடுகளின் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், வரும் மே 17-ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரித்தானியாவின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் இன்று மாலை 5 மணிக்கு Downing Street பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பில், பிரித்தானிய மக்கள் எந்தெந்த நாடுகளுக்கு விடுமுறைக் கொண்டாட்டங்களுக்காக பயணம் செய்யலாம் என்ற 'பட்டியல்' வெளியிடப்படவுள்ளது.

பிரித்தானியார்கள் மிகவும் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு! இன்று மாலை வெளியீடு | Travel Uk Green List Countries To Be Announced

அரசாங்கம் இந்த பட்டியலை அறிவிப்பதன் மூலம், அந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் பிரித்தானியர்கள் எந்தவித தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுற்றுலா சென்று வரலாம்.

பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள், திரும்பி வரும்போது தனிமைப்படுத்தத் தேவையில்லை, வருகைக்குப் பிந்தைய ஒரு கொரோனா சோதனை மட்டும் எடுக்க வேண்டும்.

ஆனால், மஞ்சள் பட்டியல் நாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் குறைந்தது ஐந்து நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தி, 2 கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும்.

பிரித்தானியார்கள் மிகவும் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு! இன்று மாலை வெளியீடு | Travel Uk Green List Countries To Be Announced

அதேபோல், சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்றவர்கள், தலா 1,750 பவுண்ட் சொந்த செலவில் அரசு அங்கீகரித்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 11 நாட்கள் தங்க வேண்டும். இதற்கிடையில் 2 கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும்.

போர்ச்சுகல், ஐஸ்லாந்து மற்றும் மால்டா ஆகியவை பட்டியலில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஜிப்ரால்டர் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளும் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

பிரித்தானியார்கள் மிகவும் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு! இன்று மாலை வெளியீடு | Travel Uk Green List Countries To Be Announced

ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கிரீஸ் போன்ற மிகவும் பிரபலமான ஐரோப்பிய நாடுகள் ஆரம்பத்தில் மஞ்சள் பட்டியலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோடை விடுமுறை மாதங்களுக்கு முன்னதாக அவை பச்சை நிறத்திற்கு மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரித்தானியாவில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US