பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா... மொத்தமாக அடித்து நொறுக்கி கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா

Indian Cricket Team Australia Cricket Team ICC World Cup 2023
By Arbin Nov 19, 2023 04:00 PM GMT
Report

இந்தியா - அவுஸ்திரேலியா இடையேயான உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை வென்றுள்ளது.

240 ஓட்டங்கள்

13-வது உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா... மொத்தமாக அடித்து நொறுக்கி கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா | Travis Head Marnus Labuschagne Keep India At Bay

நாணய சுளற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

இதில் சுப்மன் கில் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ரோகித் சர்மா 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி(54) சற்று நிதானமாக ஆடி அரை சதத்தைக் கடந்தார்.

பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா... மொத்தமாக அடித்து நொறுக்கி கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா | Travis Head Marnus Labuschagne Keep India At Bay

ஸ்ரேயாஸ் ஐயர் 4 ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். கே.எல்.ராகுல் 66 ஓட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்கள் சேர்த்தது.

டிராவிஸ் ஹெட் 137 ஓட்டங்கள்

இதையடுத்து 241 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது அவுஸ்திரேலிய அணி. துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 7 ஓட்டங்களில் ஏமாற்றமளிக்க, மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ட்ராவிஸ் ஹெட்.

பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா... மொத்தமாக அடித்து நொறுக்கி கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா | Travis Head Marnus Labuschagne Keep India At Bay

மிட்செல் மார்ஷ் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 4 ஓட்டங்களில் வெளியேற, டிராவிஸ் ஹெட் 58 பந்தில் 50 ஓட்டங்கள் சேர்த்து அணியை வலுப்படுத்தினார்.

25 ஓவர் முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. இதனிடையே, டிராவிஸ் ஹெட் 95 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.  தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ஓட்டங்கள் குவித்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா... மொத்தமாக அடித்து நொறுக்கி கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா | Travis Head Marnus Labuschagne Keep India At Bay

இறுதியில் 42 பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக உலகக் கிண்னத்தை கைப்பற்றியது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US