பிரித்தானியாவில் மாதவிடாயை பற்றி பேசி அசிங்கப்படுத்திய முதலாளி மீது பெண் வழக்கு..வெளியான தீர்ப்பு

Essex UK News Menopause David Fletcher Leigh Best Pets Food Shop Payout
By Ragavan Feb 23, 2022 06:22 PM GMT
Report

பிரித்தானியாவில் அவசியம் இல்லாமல் வாடிக்கையாளரின் முன் மாதவிடாயை பற்றி பேசி சங்கடத்திற்கு உள்ளாக்கிய முதலாளியின் மீது பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் எம்பார்க் ஆன் ரா (Embark on Raw) என்ற செல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபர் லீ பெஸ்ட் (Leigh Best). 54 வயதாகும் இவர் திருமணமானவர்.

ஒருமுறை இவர் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவருக்கும் அவரது முதலாளியான டேவிட் பிளெட்சர் (David Fletcher) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது "உனக்கு இந்நேரம் மாதவிடாய் முடிந்திருக்கவேண்டும்" என்று வாடிக்கையாளர்கள் முன் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இது லீ பேஸ்டுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதை கேட்க விருப்பமில்லாமல் அவர் தனது கைகளால் காதுகளை மூடிக்கொண்டுள்ளார். இருப்பினும், பிளெட்சர் விடாமல் அவரை திட்டியும் கொச்சையாகவும் பேசியுள்ளார்.

இந்த சம்பவம் லீ பேஸ்டுக்கு பெரும் மன உளைச்சலையும், வருத்தத்தையும் ஏற்ப்படுத்தியது. இது குறித்து பெஸ்ட் தனது முதலாளியின் மனைவியும் கூட்டாளியுமான ஆண்ட்ரியாவிடம் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, தேவையில்லாமல் புலம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒருமாதம் கழித்து லீ பெஸ்ட் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர், தனது முதலாளியின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பெண்ணை அவரது வயது மற்றும் பாலின பாகுபாடு மற்றும் நியாயமற்ற பணிநீக்கம் செய்த குற்றத்திற்காக பிளெட்சர், பாதிக்கப்பட்ட லீ பேஸ்டுக்கு 20,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லீ பெஸ்ட் தற்போது RawKings என்ற பெயரில் சொந்தமாக பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடையை தொடங்கியுள்ளார். 

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US