பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்: கணவர் கோபம்

France
By Balamanuvelan May 06, 2025 09:03 AM GMT
Report

பிரான்சில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பிரித்தானியப் பெண் வழக்கில், அவரது துயர முடிவுக்குக் காரணம் முக்கோணக் காதல் என பிரான்ஸ் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த Karen Carter (65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார். 

பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்: கணவர் கோபம் | Triangle Love Is Reason For Uk Girl Murder France

அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.

அவசர உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

உடற்கூறு ஆய்வில், Karen தன்னை பயங்கரமாக தாக்க முயன்ற நபரைத் தடுக்க முயன்றபோது கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Karenஉடைய கொலைக்குக் காரணம், அவர் முக்கோணக் காதல் ஒன்றில் ஈடுபட்டிருந்ததே என பிரான்ஸ் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கணவர் கோபம் 

பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்: கணவர் கோபம் | Triangle Love Is Reason For Uk Girl Murder France

ஆனால், Karenஉடைய கணவரான ஆலன் (Alan Carter, 65), தன் மனைவி உள்ளூர் நபர் ஒருவருடன் உறவிலிருந்ததாகவும், அதனால்தான் அவர் கொல்லப்பட்டதாகவும் பொலிசார் கூறுவதைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். 

பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: தோழி கைது

பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: தோழி கைது

தன் மனைவி ஒரு முக்கோணக் காதலில் இருந்ததாகக் கூறப்படுவதையும் அதன் விளைவாக அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதையும் தான் நம்பவில்லை என்றும் ஆலன் தெரிவித்துள்ளார்.

ஆலன், தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவரும் நிலையில், Karen பிரான்சில் Jean-François Guerrier (74)என்னும் நபருடன் இணைந்து கஃபே ஒன்றை நடத்திவந்தபோது கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US