இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த முக்கோணக் காதல்

Royal Family Epstein Files
By Balamanuvelan Feb 23, 2026 05:24 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் சார்லசின் தம்பியான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைக் குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்கள் தற்போது வெளியாகிவருகின்றன.

ஆண்ட்ரூ கைது

இளவரசர் ஆண்ட்ரூ, கடந்த வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். அவர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. 

அமெரிக்க நீதித்துறை, வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் நபர் தொடர்பிலான ஆவணங்களை எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் பெயரில் வெளியிட்டுவரும் நிலையில், அந்த ஆவணங்களே இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்ய வழிவகுத்ததாக கருதப்படுகிறது.

இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த முக்கோணக் காதல் | Triangle Love Led Downfall To Andrew

ஆனால், எப்ஸ்டீனின் காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் என்னும் பெண்ணுக்கும் ஆண்ட்ரூவுக்கும் நெருக்கம் இருந்ததாகவும், எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லெய்னுடனான தொடர்பே ஆண்ட்ரூவின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என தற்போது செய்திகள் வெளியாகிவருகின்றன. 

இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த முக்கோணக் காதல் | Triangle Love Led Downfall To Andrew

புதிய தகவல்கள்

எப்ஸ்டீன் என்னும் மோசமான நபருடன் ஆண்ட்ரூ நட்பு கொண்டிருந்ததாகவும், எப்ஸ்டீனுக்கு, மேக்ஸ்வெல் என்னும் காதலி இருந்ததாகவும்தான் இதுவரை செய்திகள் வெளியாகிவந்தன. 

இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த முக்கோணக் காதல் | Triangle Love Led Downfall To Andrew

ஆனால், கிஸ்லெய்ன் எப்ஸ்டீனை சந்திப்பதற்கு பல ஆண்டுகள் முன்பே, கிஸ்லெய்னுக்கும் ஆண்ட்ரூவுக்கும் உறவு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த முக்கோணக் காதல் | Triangle Love Led Downfall To Andrew

அதாவது, கல்லூரி காலம் தொட்டே ஆண்ட்ரூவுக்கு கிஸ்லெய்னை தெரியுமாம். 

லண்டன் பெண் ஒருவரை எப்ஸ்டீனிடம் சிக்க வைத்த ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி

லண்டன் பெண் ஒருவரை எப்ஸ்டீனிடம் சிக்க வைத்த ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி

ஆக, இந்த செய்திகளுக்கு ஆதாரமாக, சில புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றில் ஆண்ட்ரூவும் கிஸ்லெய்னும் இணைந்து நிற்பதைக் காணலாம்.

இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த முக்கோணக் காதல் | Triangle Love Led Downfall To Andrew

அதேபோல, இந்த கிஸ்லெய்ன்தான் ஆண்ட்ரூவை எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்துவைத்தார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆண்ட்ரூவுக்காக, எப்ஸ்டீனும் கிஸ்லெய்னும் கடத்திவந்த விர்ஜினியா என்னும் பெண்ணின் இடுப்பை அணைத்தவண்ணம் ஆண்ட்ரூ நிற்கும் புகைப்படத்திலும் கிஸ்லெய்ன்தான் நிற்கிறார். 

இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த முக்கோணக் காதல் | Triangle Love Led Downfall To Andrew

ஆக, ஆண்ட்ரூ கிஸ்லெய்னுடன் நெருக்கமாக இருக்க, கிஸ்லெய்ன் எப்ஸ்டீனுடன் நெருக்கமாக இருக்க, அந்த முக்கோணக் காதல்தான் ஆண்ட்ரூவின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ராஜகுடும்ப நிபுணர்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US