கொரோனா காலகட்டத்திலும் புலம்பெயர்தல் அதிக அளவில் பாதிக்கப்படாத நாடு இதுதான்

covid corona virus
By Balamanuvelan Oct 29, 2021 06:20 AM GMT
Report

கொரோனாவின் காரணமாக 2020ஆம் ஆண்டில், Organisation for Economic Co-operation and Development (OECD) என்ற அமைப்பின் கீழ் வரும் பணக்கார நாடுகளுக்கு மக்கள் புலம்பெயர்வது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

மற்ற OECD நாடுகளில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை சராசரியாக 31 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, 2020இல் புதிதாக புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை 22.5 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளதாக OECD அமைப்பின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மற்ற நாடுகளை விட சுவிட்சர்லாந்தில் குறைந்த அளவிலேயே இந்த எண்ணிக்கை அமைந்துள்ளதற்கு காரணம், சுவிட்சர்லாந்தின் தடையில்லாப் போக்குவரத்து ஆகும். சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரில் பெரும்பான்மையோர் இந்த தடையில்லாப் போக்குவரத்தின் காரணமாகத்தான் புலம்பெயர்கிறார்கள் என்கிறார் OECD புலம்பெயர்தல் நிபுணரான Thomas Liebig.

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயரும் பலர் ஐரோப்பா அல்லது அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்துதான் வருகிறார்கள். அவர்களில் சிலர் மிக உயர்ந்த கல்வித்தகுதி கொண்டவர்கள் என்கிறார் அவர்.

இந்த வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தின் பட்ஜெட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறும் Liebig, புலம்பெயர்ந்தோர், சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களை விட 15 சதவிகிதம் அதிகமாக, தாங்கள் பெறும் உதவிகளை விட அதிகம் தாங்கள் புலம்பெயர்ந்த நாட்டுக்குப் பங்களிக்கிறார்கள் என்கிறார்.

அதாவது, மருத்துவம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்புக்காக அரசு அவர்களுக்கு அளிக்கும் நிதி உதவியை விட, அவர்கள் நாட்டுக்கு அதிக அளவில் வரிகள் முதலானவற்றின் வாயிலாக திருப்பிக்கொடுக்கிறார்களாம்.

இந்த கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்தல் குறைந்துள்ள நிலையில், மீண்டும் புலம்பெயர்தல் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

ஆகவே, புலம்பெயர்வோர் நாட்டுடன் ஒருங்கிணைந்து வாழ்வதை மேம்படுத்தும் வகையில், அவர்கள் தொழிலாளர் சந்தை மற்றும் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் தடைகளை அரசுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் Liebig.  

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US