93வது பிறந்தநாளை கொண்டாடிய Triplets.. கின்னஸ் சாதனை படைத்த சகோதரர்கள்

United States of America
By Ragavan Dec 02, 2023 03:18 PM GMT
Report

அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரர்கள் தங்கள் 93வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் (Triplets) தங்கள் 93வது பிறந்தநாளைக் கொண்டாடினர். அதேநேரம், மிகவும் ஆரோக்கியமான மூவரும் உலகின் வயதான மூவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர். அவர்களின் ஆரோக்கியத்தின் ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்வோம்?

லாரி ஆல்டன் பிரவுன், லோன் பெர்னார்ட் பிரவுன் மற்றும் ஜீன் கரோல் பிரவுன் சகோதரர்கள் (Larry Alden Brown, Lon Bernard Brown, Gene Carol Brown), 1930-ல் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள கால்வெஸ்டாவில் பிறந்தனர்.

டிசம்பர் 1-ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடிய மூவரும் உலகின் மிக வயதான ஒரே பிரசவத்தில் பிறந்த (Triplets) சகோதர்கள் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.

Larry Alden Brown, Lon Bernard Brown, Gene Carol Brown, Triplets, Guinness World Records, world’s oldest living triplets male, 93வது பிறந்தநாளை கொண்டாடிய Triplets.. கின்னஸ் சாதனை படைத்த சகோதரர்கள், ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரர்கள்

லாரி ஆல்டன் பிரவுன், லோன் பெர்னார்ட் பிரவுன் மற்றும் ஜீன் கரோல் பிரவுன் ஆகியோர் குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் நெருக்கமாக இருந்தனர்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. மூவரும் நல்ல நண்பர்களாக மட்டுமல்லாமல், ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டார்கள்.

Larry Alden Brown, Lon Bernard Brown, Gene Carol Brown, Triplets, Guinness World Records, world’s oldest living triplets male, 93வது பிறந்தநாளை கொண்டாடிய Triplets.. கின்னஸ் சாதனை படைத்த சகோதரர்கள், ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரர்கள்

தற்போது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெதப்பிப்பின் அவர்களின் சமூக ஊடக கணக்கில் அவர்களின் குழந்தை பருவ புகைப்படங்களுடன் சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

இந்த மூன்று சகோதரர்களும் கடந்த ஆண்டு தங்களது 92வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்த விழாவிற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடினர்.

அவர்களுக்கு நான்கு மூத்த சகோதரர்கள், மூன்று இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருந்தனர். அனைவரும் இறந்துவிட்டனர்.

Larry Alden Brown, Lon Bernard Brown, Gene Carol Brown, Triplets, Guinness World Records, world’s oldest living triplets male, 93வது பிறந்தநாளை கொண்டாடிய Triplets.. கின்னஸ் சாதனை படைத்த சகோதரர்கள், ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரர்கள்

ஆனால் அவர்களுக்கு 9 குழந்தைகள், 20 பேரக்குழந்தைகள் மற்றும் 25 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்த மும்மூர்த்திகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Larry Alden Brown, Lon Bernard Brown, Gene Carol Brown, Triplets, Guinness World Records, world’s oldest living triplets male

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US